தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் தாயார் திருமதி சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி சென்னையில் காலமானார்.
ராஜலட்சுமி அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் நாளையதினம் 23.08.2010 அன்று காலை 11 மணி அளவில் 31 - 11 ஸ்டேட் பாங்க் கொலனி இரண்டாவது தெரு விருகம்பாக்கம் சென்னை- 92 (சாலிக்கிராமம் 17ஈ 12சீ பேருந்து நிலையம் அருகில்) எனும் முகவரியில் நடைபெறும் என குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர்.
பிறப்பு: 22.09.1925 மறைவு: 21.08.2010
திரு சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி பாக்கியம் ஜெகநாதன், அமரர் சிறீ சபாரத்தினம் (தலைவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (TELO), திரு சு. செல்வரெத்தினம், திருமதி ஜெயராணி திருச்செல்வம் ஆகியோரின் தாயாரும் திருமதி கனகம்மா கந்தசாமி, திருமதி புவனேஸ்வரி செல்வரெத்தினம், திரு க. ஜெகநாதன், திரு வ. திருச்செல்வம் ஆகியோரின் மாமியாருமாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக