ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

சுவிற்சர்லாந்தில் அம்பாள் ஆலயத்தின் நிதிமோசடிகளைை

சுவிஸ் வாழ் தமிழ் மக்களே விழித்தெழுங்கள்

ஓல்ரன் மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் சீர்கேட்டை அந்த அற்புத தெய்வத்தை வைத்து சீரளிப்பதை நீங்கள் அறிந்தும் அறியாமல் இருக்கிறீர்கள்.

சர்வாதிகாரத் தலைமையின் கீழ் இரண்டு தலையாட்டும் பொம்மைகளும் இவர்கள் அரங்கேற்றும் நாடகங்களும். .



1. தனிப்பட்ட ஒருவரின் பெயரில் ஆலயம்
(பொது மக்களின் நிதியில் சொத்து)

2. எதுவுமே தெரியாத , எந்தக் கேள்விக்கும் பதிலழிக்க முடியாத நிர்வாகம்
(மழைக்குத் தன்னும் பாடசாலைக்கு ஒதுங்கியிருப்பார்களோ?)

3.பங்களித்தவர்களுக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படவில்லை. கேட்டால் நேரமில்லை?
( ஆனால் தங்களுக்கு சொத்து சேர்ப்பதில் ஆர்வம்)

4.மக்களின் உழைப்பும் பங்களிப்பும் கோவிலுக்கு கிடைக்காத பரிதாபம்

5. கணக்கு கேட்டால் மிரட்டல்

6. பாடசாலை முறைகேடு

7.உதவி நிறுவனம் வழங்கும் அன்பளிப்பு தொகை தலைவரின் மாதாந்த சம்பளம்.

8. யாருக்குத் தெரியும் யாப்புறுதி, எத்தனை பேர் அறிந்திருணுக்கிறீர்கள்?
(இதுதான் கலாச்சார மன்றமா?)

9. கோயிலுக்காக வட்டிக்குக் கொடுத்தவர்கள் வாய் திறக்க முடியாத நிலை?
(பாவம் இருதலைக் கொள்ளிகள்)

10. கோயில் கட்டுவதற்கு, கடன் எடுத்துக் கொடுத்தோர் நிலை அந்தோ பரிதாபம்?
(உண்மை தெரிந்தும் வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள்)11. ஓல்ரன் கலாச்சார மன்றம் இப்போது கோட்டீல் ( காரணம் நிர்வாக சீர்கேடு)

ஓல்ரன் மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாத்தினர் நிதிமோசடிகளை செய்துவருவதாகவும் மக்கள் இவ்விடயத்தில் விழிப்படைந்து தங்களின் பங்களிப்புக்களை ஆலய நிர்வாகம் சீரமைக்கப்பட்டு , புதிய நிர்வாகம் தெரியப்பட்டு , கணக்குகள் காட்டப்பட்ட பின்னர் பங்களிக்கவும் என அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 வருடங்களாக ஓல்ரன் கோயிலை நிர்வகிப்பவர் பளை ராஜன் என்பவராகும். கடந்த 19 வருடங்களாக கோயில் ஐயர் முதல் சிலர் பளை ராஜனுடன் ஒன்றாகவே சுரண்டல்களில் ஈடுபட்டு வந்தனர். இப்போது இவர்களுக்குள் பிளவுகள் தொடங்கி நீதி மன்றம் வரை பிரச்சனைகள் சென்றுள்ளது. இதுவரை யாரும் இது குறித்து கதைக்கவோ, பிரச்சனைப்படவோ இல்லை.

ஆனால் இன்று நிலைமைகள் கட்டுக்கடங்காகமல், ஆலயம் தனிமனித கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது. கோவில் பெயரில் உள்ள கடை , ஒரு தனிநபர் பெயரில் ஓல்ரனில் இயங்குகிறது. கோவில் சொத்தில் ஒரு பக்கடரியும் பளை ராஜன் பெயரில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது ஒல்ரனில் கோவில் பணத்தில் , புதிய கோவில் ஒன்றுக்கு காணிவாங்கப்பட்டு , அங்கு கட்டிடம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலய கட்டிடநிதிக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். அவ்வாதரவு தொடர்ந்தும் வழங்கப்படவேண்டும் என்பதே ஆலய நலன்விரும்பிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கு கட்டப்பட்டுள்ள புதிய ஆலயத்திற்கான காணி ராஜனின் பெயரில் வாங்கப்பட்டு சகல பதிவுகளும் அவரது பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் சொத்து எவ்வாறு தனிநபர் ஒருவரின் பெயரில் பதியப்படமுடியும். இது எதிர்காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தி அதன் விளைவுகள் சுவிற்சர்லாந்தில் ஆலயங்கள் வியாபாரத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்ற அசிங்கமான தோற்றத்தை எற்படுத்திவிடும்.

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.