![]() |
Praveen Naguleshwaran : இலங்கையின் காற்றாலைத்திட்டம்
காற்றாலை அமைப்பு தொடர்பாக தற்காலத்தில் பலரும் பலதை பேசுகின்றனர் .
காற்றாலைமூலம் மின்உற்பத்தி உண்மையில் ஒரு நல்ல திட்டம்தான்.
தொளிநுட்ப வழர்ச்சி நாட்டின் வழர்ச்சி பற்றி மாத்திரம் நினைக்கும் ஒருவனாக நான் இருந்தால் அதனை 100% நல்ல விடையம் என்பேன் .
ஆனால் மன்னார் என்பது பறவைகளின் கூடாரம் என கூறக்கூடிய தனித்துவமான ஒரு பிரதேசம்.
குறிப்பாக வெளிநாட்டு பறவை இனமான Flamingo (பிளமிங்கோ) மன்னாரில்தான் குறிப்பிட்ட காலத்திற்கு வந்துசெல்லும் ஒன்றாக உள்ளது.
இந்த பறவைகள் வேறு நாடுகளில் இருந்து நீண்ட தூரம் பயணமாகி இலங்கையின் மன்னாரை வந்தடைகின்றன.
இந்த பறவைகளும் வேறு சில இனங்களும் இங்கே வருவதுண்டு .
ஆனால் காற்றாலை அந்த இடத்தில் அமைக்கப்பட்டால் அவை மீண்டும் இலங்கை வராது என்பது உறுதி .
புதிய வெளியீடாக வந்த drone களை பறக்கவிட்டவர்களுக்கு தெரியும் moving sensor கள் பொருத்தப்பட்ட drone களில் குறிப்பட்ட பிரதேசத்தில் பறப்பு நடக்கும்போது முன்னால் 10 m களில் ஒரு தடை உள்ளது
அல்லது மரம் உள்ளது என்று நமக்கு screen இல் அறிவித்தல் தரும் ஆனால் அதைவிட உணரும் தன்மை பறவைகளுக்கு அதகம் .
குறிப்பாக நீண்டதூர பயணம் செய்யும் பறவைகளுக்கு முன்னால் உள்ள ஆபத்துஅறியும் தன்மை இருக்கின்றது
காற்றாலை அமைப்பு தொடர்பாக தற்காலத்தில் பலரும் பலதை பேசுகின்றனர் .
காற்றாலைமூலம் மின்உற்பத்தி உண்மையில் ஒரு நல்ல திட்டம்தான்
தொளிநுட்ப வழர்ச்சி நாட்டின் வழர்ச்சி பற்றி மாத்திரம் நினைக்கும் ஒருவனாக நான் இருந்தால் அதனை 100% நல்ல விடையம் என்பேன் .ஆனால் மன்னார் என்பது பறவைகளின் கூடாரம் என கூறக்கூடிய தனித்துவமான ஒரு பிரதேசம்.
குறிப்பாக வெளிநாட்டு பறவை இனமான Flamingo (பிளமிங்கோ) மன்னாரில்தான் குறிப்பிட்ட காலத்திற்கு வந்துசெல்லும் ஒன்றாக உள்ளது.
இந்த பறவைகள் வேறு நாடுகளில் இருந்து நீண்ட தூரம் பயணமாகி இலங்கையின் மன்னாரை வந்தடைகின்றன.
இந்த பறவைகளும் வேறு சில இனங்களும் இங்கே வருவதுண்டு .
ஆனால் காற்றாலை அந்த இடத்தில் அமைக்கப்பட்டால் அவை மீண்டும் இலங்கை வராது என்பது உறுதி .
புதிய வெளியீடாக வந்த drone களை பறக்கவிட்டவர்களுக்கு தெரியும் moving sensor கள் பொருத்தப்பட்ட drone களில் குறிப்பட்ட பிரதேசத்தில் பறப்பு நடக்கும்போது முன்னால் 10 m களில் ஒரு தடை உள்ளது
அல்லது மரம் உள்ளது என்று நமக்கு screen இல் அறிவித்தல் தரும்
ஆனால் அதைவிட உணரும் தன்மை பறவைகளுக்கு அதகம் .
குறிப்பாக நீண்டதூர பயணம் செய்யும் பறவைகளுக்கு முன்னால் உள்ள ஆபத்துஅறியும் தன்மை இருக்கின்றது .
காற்றாலை நிலையாக ஒரு அமைப்பில் இருக்கும் ஒன்றல்ல அது நொடிக்கு நொடி உருவத்தை மாற்றி சுற்றிக்கொண்டே இருக்கும் அமைப்பு.
இதனால் அந்த பறவைகளின் வருகை படிப்படியாக குறையும்
இறுதியில் அந்த பறவை இனங்கள் இங்கே வராமல் போகலாம் .
நமது நாட்டிற்கு வந்துசேர்ந்த பறவைகள் இங்கே தங்க இடம் இல்லாமல் வேறு இடமும் பொருந்தாமல் அனைத்தும் இறந்தும் போகலாம் .
காற்றாலை திட்டம் வெளிப்பார்வைக்கு சூழலை பாதிக்காத மாசு படுத்தாத ஒரு திட்டம் போல தோன்றலாம்
ஆனால் ஆரய்ந்தால் அவை உயிரியல்ரீதியான பெரும் பாதிப்பை உருவாக்கும்.
இந்த திட்டத்தை பறவைகளின் பிரதான பாதைகளில் இல்லாமல் அல்லது தரிசு நில கடல்கரைகளில் அமைத்தால் நாட்டிற்கு இதுவும் ஒரு நல்ல திட்டமே.
பூமியில் மனிதன் வாழ எந்தளவு உரிமை உள்ளதோ அதேபோல சம உரிமை சக விலங்குகளுக்கும் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக