![]() |
ராதா மனோகர் : மனிதர்களே மனிதர்களே உங்கள் உயிரை விடவா அந்த நடிகன் உங்களுக்கு பெரிதாகி விட்டான்?
மனித வாழ்வின் அருமை உங்களுக்கு தெரியாதா?
எவ்வளவோ அதிசயங்களை நிகழ்த்த வேண்டிய பெரிய எதிர்காலம் உங்கள் கண் முன்னே இருக்கையில்
பதர்களுக்கு நிகரான நடிகன் பின்னால் சென்று உயிரை கொடுக்க வேண்டிய தேவை என்ன?
![]() |
அவனுக்கு உயிரை கொடுத்தீர்களே . அவன் உங்கள் பெயரை கூட இதுவரை உச்சரிக்க வில்லையே .
இதை கூடவா உணர மாட்டீர்கள்?
உயிரை பறி கொடுத்த அன்புள்ளங்களே மன்னித்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மனித வாழ்வியலை கற்று கொடுக்காமல் விட்டதற்கு நாங்களும் ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டியதுதான்.
மனிதர்களை வெறும் கும்பல்களாக்கிய பாசிட்டுகள் வெறும் ஒரு நடிகன் உருவத்தில் கூட வரக்கூடும் என்ற பாடத்தை நாமும் கூட இப்போதுதான் படித்திருக்கிறோம்
நேற்றுவரை ஆயுதம் தூக்கிய பாசிஸ்டுகள்தான் மனித விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பார்கள் என்று கருதி இருந்தோம்
ஒரு நடிகன் கூட அந்த கொடூரத்தை அரங்கேற்ற கூடும் என்பதை இந்த நிமிடம் வரை சொல்லிக்கொண்டு இருக்கிறான் நடிகன் விஜய்!
அவன் இதுவரை உச்சரிக்க மறுத்த அந்த அப்பாவி மனிதர்களின் பெயர் விபரம்:
இவர்களில் 10 பேர் 2 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள்.
குருவிஷ்ணு(2)
சாய் ஜீவா(4)
கிரித்திக்(7)
ஹேமலதா (8)
சாய்லேத்சனா(8)
பழனியம்மாள்(11)
சனுஜ்(13)
கோகிலா (14)
தரணிகா(14)
கிஷோர்(17)
இவர்கள் 10 பேரும் 2 வயது முதல் 17 வயது வரை உடையவர்கள்.
பலியான எஞ்சியவர்களின் பெயர், வயது விவரம் வருமாறு;
தாமரைக்கண்ணன்(25)
சுகன்யா (33)
ஆகாஷ் (23)
தனுஷ்குமார்(24)
வடிவழகன் (54)
ரேவதி (52)
சந்திரா (40)
ரமேஷ் (32)
ரவிகிருஷ்ணன் ( 32)
பிரியதர்ஷினி (35)
மகேஸ்வரி (45)
மாலதி (36)
சுமதி (50)
மணிகண்டன் (33)
சதீஷ்குமார் (34)
ஆனந்த் (26)
சங்கர் கணேஷ் (45)
விஜயராணி (42)
கோகுலபிரியா (28)
பாத்திமா பானு (29)
ஜெயா ( 55)
அருக்காணி (60)
ஜெயந்தி (43)
கரூர் பலியான குழந்தை


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக