சென்னை : உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று கூறி
சமூகநீதி குழிதோண்டி புடைக்கப்படுவதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட்
வங்கி எழுத்தர் தேர்வில் பட்டியல் இனத்தவருக்கு கட்ஆப் மதிப்பெண் 61.25, உயர்சாதி எழிகளுக்கு 25.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக