சனி, 2 டிசம்பர், 2017

ஆட்டோமாட்டிக் பாஜக ஒட்டு இயந்திரம் அம்பலம் ! உபி அனைத்து உள்ளூராட்சி தேர்தல்களிலும் ஒட்டு இயந்திர மோசடி ...


ஒட்டு இயந்திரத்தில் பாஜக- திருட்டு தனம் செய்திருப்பது ஆதரத்துடன் அம்பலமானது ========================= வீடியோவில் நீங்கள் பார்க்கும் சகோதிரி உத்தர பிரதேச உள்ளார்ச்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவருக்கு கிடைத் வாக்குகளின் எண்ணி்கை 0 எனக்கு எந்த வாக்களரும் வாக்களிக்கவில்லை என்பதை ஒரு வாதத்திர்காக ஒப்பு கொண்டாலும் நான் எனது சின்னத்திற்கு அளித்த வாக்கு எங்கே போனது எனது குடும்ப உறுப்பினர்கள் எனது சின்னத்திற்கு அளித்த வாக்கு எங்கே போனது எனது சின்னத்திற்கு நான் அளித்த வாக்கே எனது கணக்கில் பதியாமல் இருப்பதே ஓட்டு இயந்திரத்தில் யோகி கூட்டம் திருட்டு தனம் செய்திருப்பதற்கு போதிய சான்றாகும் என அவர் கூறியுள்ளார் இவ்வளவு திருட்டு தனம் செய்தும் பாஜக- உத்திர பிரதேசத்தில் 198 நகர சபைகளில் 130 நகர சபைகளில் படுதோல்வியை சந்தித்தது

கருத்துகள் இல்லை: