·
உலகிலேயே கழுதைகளுக்கு நீதிமன்ற விசாரண நடத்தி பிணையும் வழங்கிய சாதனை உத்திரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய நீதித்துறையின் இந்த இந்த ராஜதந்திர நடவடிக்கை புல்லரிக்க வைக்கிறது. உலக நாடுகளுக்கு நகைச்சுவையை வாரிவழங்குவது என்று முடிவு எடுத்துவிட்டால் கழுதை என்ன குரங்கு என்ன?
யோகி தலைமையில் நடக்கும் பாஜக அரசு விலை உயர்ந்த செடிகளை தின்று, பூ தொட்டிகளை சேதப்படுத்திய எட்டு #கழுதைகளை மூன்று நாட்கள் சிறையில் அடைத்து தண்டனை வழங்கி நேற்று விடுதலை செய்துள்ளது.
யோகி தலைமையில் நடக்கும் பாஜக அரசு விலை உயர்ந்த செடிகளை தின்று, பூ தொட்டிகளை சேதப்படுத்திய எட்டு #கழுதைகளை மூன்று நாட்கள் சிறையில் அடைத்து தண்டனை வழங்கி நேற்று விடுதலை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக