நந்தன் ஸ்ரீ நந்தன் : இந்த ஆர்எஸ்எஸ் பார்ப்பன பிடுங்கிகளின் அடுத்த பொய் அம்பலத்துக்கு
வந்திருக்கிறது.
கௌரி லங்கேஷ் படுகொலையை எதிர்த்து கேரள DYFI யினர் ஒரு தெரு நாடகம் போடுகிறார்கள். அதில் நாடகத்துக்காக கௌரி லங்கேஷ் மாதிரி ஒருவரை காரில் இருந்து இழுத்து ஆர்எஸ்எஸ்காரர்கள் வெட்டுவதாக ஒரு காட்சியை காட்டுகிறார்கள்..
இந்த பார்ப்பனப் பிடுங்கிகள் இதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். மலையாளத்தில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று மற்ற மொழி பேசும் மக்களுக்குப் புரியப் போவதில்லை என்ற தைரியத்தில் இது கம்யூனிஸ்ட்டுகள் ஆர்எஸ்எஸ் பெண்மணியை கொலை செய்த வீடியோ என்று பரப்பி இருக்கிறார்கள்..

வழக்கம் போல ஆர்எஸ்எஸ்ஸுக்கும் சங்கிகளுக்கும் சொம்பு தூக்கும் இணையதள
பொறுக்கி பார்ப்பனர்கள் இந்த வீடியோவையும் பகிர்ந்து
வைரலாக்கியிருக்கிறார்கள்.
தெரு நாடகம் என்பதால் வெட்டும் காட்சிகள் இல்லை. ரத்தம் இல்லை. கௌரி லங்கேஷ் வேடத்தில் இருப்பவர் காரில் இருந்து இறங்கியதும் ஆர்எஸ்எஸ் பொறுக்கிகள் வேடத்தில் இருப்பவர்கள் அவரை வெட்டுவது மாதிரி நடிக்கிறார்கள்.
கௌரி லங்கேஷ் வேடத்தில் இருப்பவர் தேங்கி இருக்கும் மழைத் தண்ணீரில் விழுந்து விடாமல் தள்ளிப் போய் விழுவது மாதிரி படுத்துக் கொள்கிறார்..
ஜீ டிவி என்ற பாஜக தொலைக்காட்சி ஒளிபரப்பியதாலேயே நிறைய பேர் இதை கம்யூனிஸ்ட்டுகள் செய்த படுகொலை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. இப்போது நாம்தான் பரப்புரை செய்து இந்த ஆர்எஸ்எஸ் பச்சைப் புழுகிகளின். மானங்கெட்ட பார்ப்பான்களின் பொய்யை எல்லாம் அம்பலப் படுத்த வேண்டி இருக்கிறது.
ஜீ டிவிதான் இதை ஒளிபரப்பி கம்யூனிஸ்ட்டு வெறுப்பை மக்கள் மத்தியில் விதைத்திருக்கிறது..
இப்போது உண்மை வெளி வந்ததும் சைலண்டாக அந்த வீடியோவை அவர்கள் தளத்திலிருந்து நீக்கி விட்டது..
இந்த மானங்கெட்ட ஆர்எஸ்எஸ் அயோக்கியர்கள் திருந்தவே மாட்டார்கள். இவர்களுக்கு சொம்பு தூக்கும் பார்ப்பன அடிமைகளுக்கும் வெட்கம் மானம் எதுவுமே வராது என்பதை நினைத்தால்தான் நமக்கு பற்றிக் கொண்டு வருகிறது..
வேறு என்னத்தை சொல்ல.. http://www.hindustantimes.com/india-news/gory-murder-of-rss-woman-by-leftist-muslims-in-kerala-is-fake-news/story-qTBw1pPWvsq6mpmy5TnBcK.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக