புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகாக சவுதி அரேபியா அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது
புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகாக சவுதி அரேபியா அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது. ஆங்கில நாள்காட்டியின்படி, பிப்ரவரி நீங்கலாக இதர 11 மாதங்களும், 30 அல்லது 31 நாட்களை கொண்டுள்ளன. ஆனால், 12 மாதங்களை கொண்ட இஸ்லாமிய நாள்காட்டியின்படி, முதல்பிறை தென்பட்ட நாள் பிறகு வரும் ஒவ்வொரு மாதத்திலும் 29 அல்லது 30 நாட்களே உள்ளன. எனவே, அதிகமான வேலை நாட்களை கொண்ட ஆங்கில நாள்காட்டியின்படி அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தீர்மானித்துள்ள சவுதி அரேபியா இந்த புதியநடைமுறையை நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக