டான் யாழ்.ஒளி தொலைக்காட்சியில் மக்கஅவசரகால சட்டம் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக ள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
டான் யாழ்.ஒளி தொலைக்காட்சியில் இன்று வெள்ளிக்கிழமை (02.09.2011) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில், நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது. இதுதொடர்பாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் நல்லிரவு 12:00 மணிவரை அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 6.30 – 8.30 ) அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977. நிகழ்ச்சியை http://www.dantv.tv/live_sl.html எனும் இணைப்பினூடாக இணையத்தில் நேரலையிலும் ஐரோப்பிய நேரம் 10.00 மணிக்கு டான் யாழ் ஒளி தொலைக்காட்சியிலும் நீங்கள் பார்க்கலாம். யாழ் ஒளி தொலைக்காட்சியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காண : Eurobird-9 (9˚ East) Ku Band, FREQUENCY : 11938 H, S/R : 27500, FEC : 3/4

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக