சில ஆண்டுகளுக்கு முன்பு ( 2018 ) அன்வாயி நாயக் என்பவரும் அவரின் தாயார் குமுது நாயக் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்கள் . அவர்களின் தற்கொலை கடிதத்தில் அர்னாப் கோஸ்வாமியும் வேறு இருவரும் சுமார் ஐந்து கோடி ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டார்கள் என்று குறிப்பிட்ட பட்டிருந்தது .. இந்த விவகாரம் தொடர்பாகத்தான் இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிகிறது ..
|
Add caption
|
.hindustantimes.com :Republic TV Editor-in-Chief Arnab Goswami outside N M Joshi Marg Police Station. (File Photo)(PTI)
The Maharashtra CID on Wednesday detained Republic television
editor Arnab Goswami from his house in connection with the death of
interior designer Anvay Naik and his mother Kumud Naik in 2018. A senior
police official has confirmed that Goswami will now be taken to
Alibaug. This comes at a times when TRP scam investigation against
Goswami is going on in Mumbai.
This case goes back to 2018 when a
53-year-old interior designer Anvay Naik and his mother Kumud Naik dies
by suicide in Alibaug in May 2018. A suicide note purportedly written by
Anvay was found in which he said that Goswami and two others had not
paid him Rs 5.40 crore which led to his financial constraints.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக