Lulu Deva Jamla : உடலுறவில்
தன் இணையை முழுவதுமாய் திருப்தி படுத்திக் கொண்டிருப்பவர்களோ, தன்
பெஃபார்மென்ஸின் மீது தன்னம்பிக்கை உடையவர்களோ யாரும் “premarital sex is
essential” என்ற போது எதிர்த்து அலறவில்லை என்கிறதை யாராச்சும்
கவனிச்சீங்களா? 😂😂😂 மாறாய் ஆதரிக்கவே செய்திருக்கிறார்கள். அதில் ஒரு அழகான ஆதரவு பின்னூட்டம் இது 👇👇👇
ஒரு உண்மை கதை.
எங்கூர்ல ஒரு ஜோடி லவ் பண்ணினாங்க. லவ் பண்ணும்போது அந்தப் பையன் அந்த பொண்ண ஹக் கூட பண்ணதில்ல. அந்த பொண்ணே ஏண்டா பயப்படுறங்கிற போதெல்லாம் அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் அப்படிண்ணிருக்கான். பொண்ணும் நம்பிடுச்சு. கல்யாணம் நடந்து மொத ராத்திரி தம்பியோட தம்பி தூங்கிடுச்சு. குச்சியால அடிச்சு எழுப்பியும் எந்திரிக்கல. பொண்ணுக்கு அப்போதான் விஷயம் தெரிஞ்சது. அடுத்தநாள் களேபரம்.

மூணாவது நாள் ரெண்டு குடும்பமும் சென்னை மருத்துவர் கிட்டப்போய் காட்ட,
சில டெஸ்ட்டுகள் செஞ்சு பையனால ஆயுசுக்கும் மேட்டர் செய்ய முடியாதுன்னு
சொல்லிட்டாங்க. பையன் கதற கதற சென்னைலயே டைவர்ஸுக்கு அப்பளை பண்ணிட்டு
வந்துட்டாங்க (திருமணமாகி மூணு மாசத்துக்குள்ள mutual டைவர்ஸ் கேட்டா உடனே
கிடைக்கும்). பொண்ணு சொன்னது, இத ஏன் இவ்ளோ நாள் என்கிட்டே மறச்ச
அப்படீங்கிறதுதான் (நம்பிக்கை துரோகம்).
பொண்ணோட அப்பா கல்யாணத்துக்கு யாருக்கெல்லாம் பத்திரிகை வச்சாரோ அத்தனை பேருக்கும் அவரே போன் பண்ணி தன்னோட மகளோட திருமணம் முறிஞ்சிடுச்சுன்னும் எந்த வதந்தியையும் நம்பாம என்ன சந்தேகம் கேக்கனும்னாலும் அவரையே கேக்கணும்னும் கேட்டுக்கிட்டாரு. ஊரே அந்த தகப்பனை கொண்டாடிச்சு. சில மாசங்கள்ல அந்தப்பொண்ணுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிச்சாங்க. நல்லா வாழுது.
அந்த பையன் வீட்டுல கொஞ்சநாள் சத்தம் காட்டாம இருந்தாங்க, அப்புறம் லைட்டா அந்த பொண்ணு சரியில்லைங்கிறமாதிரி ஆரம்பிச்சாங்க. ஒட்டு மொத்த ஊரும், போய்யா உங்க யோக்கிதை தெரியும்னுட்டங்க. மறுபடியும் பல வருஷம் கழிச்சு ஒரு விதவைப்பொண்ண அந்த பையன் கட்டிக்கிட்டான். அவங்களுக்கு ஒரு வருஷம் கழிச்சு ஒரு குழந்தை பிறந்தது.
இதுல மேட்டர் என்னன்னா, அந்த பையன் தன் காதலிக்கிட்ட தன்னோட விஷயத்தை அவனே சொல்லியிருந்தா, காதல் மயக்கத்துல அந்த பொண்ணு காதலுக்கு முன்னாடி காமம் எல்லாம் பெருசான்னு அவனையே கட்டியிருக்கும். பின்னாடி, எப்படி அந்த விதவைப்பொண்ணுக்கு குழந்தை பொறந்துச்சோ அப்படியே இந்த காதலிக்கும் குழந்தை பிறந்திருக்கும். காதலனும் காதலியும் சந்தோசமா இருந்திருப்பாங்க.
அப்போ இந்த காதலியோட உடல் தேவைக்கு வடிகால் இல்லாம சாகவேண்டியது தானா அப்படின்னு பொங்கறீங்களா? சரி பொங்காம போய் லாலிபாப் சாப்பிடுங்க. 😋
-இந்த சீரீஸ்ல இன்னும் பதிவுகள் வருது, காத்திருக்கவும் 🙏
அன்பில் லுலு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக