Parimala Rajan கந்துவட்டிக்காரன் ஆபீஸ் போயிருக்கீங்களா?
1) உலகத்தில இருக்கற அத்தனை சாமி படத்தையும் மாட்டி வெச்சிருப்பான்.
2) அதுல ஸ்பெசலா அவன் குலதெய்வ சாமி படம் பெருசா இருக்கும்.
3) ஊதுபத்தி, சாம்ராணி புகை, அகல் விளக்கு கட்டாயம் இருக்கும்.
4) தினமும் சாமி படத்துக்கு பூ போடுவான். வெள்ளிக்கிழமை தடபுடலா பூஜை செய்வான்.
நாம போனா நமக்கு பொரி குடுப்பான்.
5) சேர்ல உட்கார்ரதுக்கு முன்னாடி பூரா சாமி படத்தையும் தொட்டு கும்புட்டு ஒரு சாமி படத்துக்கு முன்னாடி கண்ண மூடீட்டு கைகூப்பி அமைதியா கொஞ்ச நேரம் நிற்பான்.
6) டேபிள் மேல கண்ணாடி டம்பளர்க்குள்ள தண்ணி ஊத்தி எழுமிச்சை பழத்த மிதக்க விட்டிருப்பான்.
7) மாடர்ன் பைனான்சியர் ரெண்டு கைப்பிடி வெச்ச பித்தளை குண்டால தண்ணிய ஊத்தி அதுல பூவ மிதக்க விட்ருப்பான் அதில் செம்பருத்தி கட்டாயம் இருக்கும்.
8) இன்னும் மாடர்ன் பைனான்சியர் ஆபீஸ்ல ஜக்கி வாசுதேவ், ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கர் படமும் இருக்கும்.
9) வெள்ளையும் சொள்ளையுமா இருப்பான், பட்டை, குங்குமம்.,சந்தனம் வெச்சிருப்பான்.
10) வருசம் ஒரு தடவை குலசாமிக்கு கெடா வெட்டுவான் அப்புறம் பார்ப்பான கூப்டு ஆபீஸ்ல தடபுடலா பூஜை போடுவான்.
11) 'எல்லாம் அவன் செயல்'னு அடிக்கடி சொல்லுவான்.
12 ) எல்லாத்தையும் முடிச்சு கட்டீட்டு "நம்ம கைல என்ன இருக்குது" என்பான்.
நீதி : ஆன்மீகமும் அயோக்கியத்தனமும் பின்னிப் பிணைந்தவை.பிரிக்க முடியாதவை.
By Parimala Rajan
இதுல அடிசனலா ஒன்னு சேத்துக்கங்க
சாயந்தேரம் இவனுககிட்ட ஒரு பொம்பள புரோக்கர் வந்து நிப்பான்
அதுக்கப்புறம் கபிகபின்னு போயிருவானுக
by surya xavier

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக