சனி, 28 அக்டோபர், 2017

திருமணத்திற்கு முன் ஆண் பெண் உடலுறவு கொள்வது அவசியம்?

Lulu Deva Jamla : சமீபத்தில் ஒரு சக பெண்ணியலாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அதில் நானும் அவரும் மிகப்பலமாய் ஆதரித்த ஒரு விடயம் ஒரு பெண் ஒரு ஆணுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன் இருமன உறவையும் உடலுறவையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து தான்.
இதை மொட்டையாய் படிக்கும்போது உங்களுக்கு அதிர்ச்சியாய் தான் இருக்கும். திருமணத்திற்கு முன் உடலுறவா? நம் பண்பாடு, கலாச்சாரம் என்னாவது? இதெல்லாம் பக்கா தேவடியாத்தனம் என்று எதிர்த்து கொடி பிடிக்கத்தோன்றும். ஆனால் இப்படி ஒரு பரீட்சார்த்த முறை இல்லாததால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் பெண்களின் கண்ணீர் கதைகளை கேட்டால் நிச்சயமாய் என் கருத்தை மறுக்க மாட்டீர்கள்.
இது ஒரு பெண்ணின் உண்மைக்கதை. என்னுடன் வீடியோ காலில் அவள் பகிர்ந்து கொண்ட அவளின் வாழ்க்கை கதை இது.
//என் பெயர் வெளியிட விருப்பமில்லை. எனக்கு இப்போது 25 வயது. ஒன்றரை வருடங்களுக்கு முன் எனக்கு திருமணம் நடந்தது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனது குடும்பமும் என் கணவரது குடும்பமும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். திருமணத்திற்கு முன் சில மருத்துவ Tests இருவருக்குமே எடுத்து பார்த்து தான் திருமணம் நடந்தது. Report ல் அவர் Physically fit என்றே வந்தது. ஆனால் திருமணம் ஆனதிலிருந்து அவர் என்னோடு உடலுறவில் ஈடுபடவே இல்லை. இப்படியாக One and half years கடந்தாயிற்று.

நீங்கள் கேட்கலாம் “ஏன், உன்னால் முதல் மாதத்திலேயே கண்டுபிடிக்க முடியவில்லையா?” என்று. இங்கே தான் அவன் திறமையாக செயல் பட்டான். “பணியின் நிமித்தமாக சென்னையில் தங்கி கொள்கிறேன். நீ மதுரையில் என் பெற்றோருடன் இரு” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அவன் பணி திரைப்படங்களுக்கு Online ல் விளம்பரம் கொடுப்பது என்று பிற்பாடு நான் தெரிந்து கொண்டேன். மாதம் ஒரு முறை மதுரைக்கு வருவான். அவனின் பெற்றோர் மதுரையில் ஒரு பலசரக்கு கடை வைத்துள்ளனர். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுப்பில் வருவான். அந்த நாட்களிலும் கடையில் வேலைப்பளு அதிகம் என்று கூறி தூங்கிவிடுவான்.
இப்படியாக 8மாதங்கள் கழிந்தது. பிறகு அங்கு சாப்பாடு ஒத்து வரவில்லை என்ற காரணத்தை கூறி Chennaiயை Vacate செய்து Madurai க்கு வந்துவிட்டான். பின்னர் தான் தெரிந்தது இப்பணிக்கு Chennaiல் தங்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை என்றும், முழுக்க முழுக்க Online based work only என்றும். Madurai க்கு வந்து விட்டபடியால், அவன் தினமும் என்னை Face பண்ண வேண்டிய நிலமை ஏற்பட்டது. நான் கேட்க ஆரம்பித்து இருந்தேன், “ஏன் என் அருகில் வரமாட்டிங்குற, Sexல் Interest இல்லையா?” என்று.
அதற்கு அவன் வேறு பல பொய்யான காரணங்களை கூறி வேறு வேறு திசைகளில் பிரச்சனையை திருப்பிக்கொண்டிருந்தான். அவனுக்கு ஆண்குறியில் நுனித்தோல் டைட்டாக இருப்பது Problem என்றும், முஸ்லீம்கள் போல் தனக்கும் சுன்னத்/விருத்தசேதனம் (circumcision) செய்து நுனித்தோலை நீக்கி விட்டால் சரி ஆகி விடும் என்றும் எந்த வித Doctor’s consultationம் எடுத்துக் கொள்ளாமலே கூறினான். சரி என்று நானும் ஒப்புக் கொண்டேன்.
அந்த Operationம் ஒரு மாதம் வரை செய்து கொள்ளாமல் கடத்தி வந்தான். “இன்னும் ஏன் தாமதபடுத்துகிறாய்?” என்று நான் கேட்ட போது, “என் பெற்றோர் கட்டும் வீடு, பணி முடியும் நிலையில் உள்ளது. So பால் காய்ச்சும் விழா முடிந்தவுடன் Operation செய்து கொள்கிறேன்” என்றான். “நுனித்தோல் Operationக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டதற்கு பதில் இல்லை.
கடைசியாக அப்படி ஒரு விழாவே நடத்தபடவில்லை. காரணம் விழா நடத்தினால் அனைவருக்கும் சோறு போடணும். அது எதற்கு தெண்டச்செலவு என்றனர் அவனது பெற்றொர். பிறகு நான் Compel பண்ணியதால் நுனித்தோல் Operation பண்ணிக் கொண்டான். அந்த புண் ஆற வேண்டும் என்று மேலும் ஒரு மாதம் செலவிட்டான். மீண்டும், செய்த Operationல் தையல் விடுபட்டுவிட்டது என்று இன்னும் 2 மாதங்களை கடத்திவிட்டான். இப்படியாக One year முடிந்துவிட்டது.
அதற்கு பின்பும் சரியாகவில்லை என்று வேறு Doctorரிடம் சென்று விட்டு, ஆணுறுப்பில் சில நரம்பு குறைபாடு என்றும் அதற்கு Treatment எடுப்பதாகவும் சொல்லி இன்னும் 3 மாதங்களை ஓட்டி விட்டான்.
இதற்கிடையில் எங்களுக்கிடையில் சிறு சிறு சண்டைகள் வரத்துவங்கியது. அவன் சரியான Treatment எடுக்கவில்லை என்று நான் குறைபட்டுக் கொள்ளத்துவங்கினேன். அப்பொழுது எல்லாம் என்னை அடிப்பான், கையில் எந்த பொருள் கிடைத்தாலும் என் மீது விட்டெறிவான், மிக மிக அசிங்கமாக பேசுவான். நான் முதலில் அவனது பெற்றோரிடம் முறையிட்டேன். அவர்கள் கூறிய பதில்: “உனக்கு சோறு போடுறோம்ல பேசாம கெட.” அதைக்கேட்டு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.
அதனால் நான் என் அப்பாவிடம் இதைக்குறித்து தெரிவிக்கவும், அவர் வீட்டிற்கு வந்து என்னை கூட்டிச் சென்று விட்டார். 3 மாதங்கள் பிரிந்து இருந்தோம். அப்போது எங்களுக்கிடையே Mediatorஆக (பஞ்சாயத்து) ஒருவர் செயல் பட்டார். அவர் எங்கள் இருவரையும் நல்ல Phychologistடிடம் கூட்டிச் சென்றார். அவர் எங்களிடம் 4 to 5 sittings பேசினார். கவுன்சலிங் முடித்து கடைசியாக doctor என்னை அழைத்து, “உன் கணவர் ஒரு terrific psychologically and mentally impotent person. ஒரு பெண்ணிடம் உடலுறவில் ஈடுபடும் தகுதியில்லை அவருக்கு” என்றும் “அவர் ஒருவேளை கடந்தகாலத்தில் ஓரினச்சேர்க்கையாளனாக இருந்திருக்கலாம்” என்றும் கூறினார். “So better you leave him” என்றார்.
இப்போதும் அவனை என்னால் Impotent என்று நிரூபிக்க இயலாது. Physical Testக்கு அனுப்பினால் Fit என்றே வரும். But he is mentally impotent. I married him before one and half years, but haven’t had sex even once in my life. Still I'm virgin babyma.
Baby! I have one more doubt. Some said, “If you put case on him, it will extend upto 5 to 6 years. So you can get divorce by mutual consent. If you get by mutual, you can get a new life (remarriage) very soon.” I need your suggestion too on this baby. Case போடவா இல்ல Mutualலே வாங்கிக்கவா பேபி!//
இப்படியாக சொல்லிமுடித்தாள் அவள் தன் கண்ணீர் கதையை. இதில் கடைசி பகுதிக்கான ஆலோசனையை ஒரு வழக்கறிஞர் தான் வழங்க வேண்டும் என்பதால், அந்த பகுதியை தவிர்த்து மற்றபடி வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினேன்.
இது போல் எனக்குத்தெரிந்தே இன்னும் பல கண்ணீர் கதைகளோடு இங்கு பல பெண்களும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் தன் கணவனுடன் ஒரே ஒரு முறை மட்டுமே உடலுறவு அனுபத்துவிட்டு 15 வருடங்களாய் சமூகத்திற்கு பயந்து அவன் கூடவே குப்பை கொட்டும் பெண்களையும் நான் அறிவேன். இப்படிப்பட்ட வாழ்க்கைமுறை எத்தனை கொடுமையானது என்பதை உணர்ந்தே நான் முன்பு ஒரு பதிவிட்டேன் இப்படியாய்...
“பொண்டாட்டிக்கு மூட் ஆவுறப்போ அவளை ஓக்க துப்பில்லாம டெய்லியும் tired மயிருன்னுட்டு சுருண்டுக்கிற mentally impotent உயிரிகளை அத்து விட்டுட்டு போக முடியாம கூடவே காலம்பூரா சாமியாரிணி வாழ்க்கை நடத்த கட்டாயப்படுத்தப்படும் பெண்கள் வாழ்க்கை பரிதாபம். அது ஒரு சமூக கொடுமை”
So I would strongly say that premarital sex between a male and a female is essential. At least that would stop these mentally impotent creatures from spoiling a woman’s life!
அன்பில்
லுலு தேவ ஜம்லா
Lulu Deva Jamla
28/10/2017
4:40 pm

கருத்துகள் இல்லை: