பிரதாபன் ஜெயராமன் : நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவவீரர்களை அட்டைப்பெட்டியில் அடைத்து அவமதித்த மோடி அரசுக்கு வன்மையான கண்டனம்!
பாதுகாப்பு மந்திரி "நீட்" நிர்மலாவே ராஜினாமா செய்!
Francis Britto பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், இராணுவ வீரர்களை பற்றி வாய்கிழிய பேசியவர்களின் உண்மை முகம்.
Anbarasu Mani இப்படி செயதுவிட்டு சவப்பெட்டி வாங்கியதாக கணக்கு காட்டி அந்த பணத்தை கொள்ளையடிக்கப்போகிறார்கள். சவப்பெட்டியில் ஊழல் செய்வது அவர்களுக்கு புதிதா என்ன?
Bullet Selvam கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றோம்
M.P. Thamizharasan இதுதான் டிஜிட்டல் தேச பக்தியோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக