Venkat Ramanujam :
GST காரணமாக தியேட்டர் டிக்கெட் கிடுகிடு 50% உயர்ந்து 192 Rs ஆகியது ..
#GST 27 பொருட்கள் விலை குறைப்பு எதிரொலி .. 2017 தீவாளி இன்னிக்கே வந்துச்சுன்னு டூடே ட்விட்டர் இல் #மோடி செம ஹாப்பி ..
இன்னிக்கே தீவாளி கொண்டாடுவதா அல்லது தீவாளி அன்னிக்கி 192 rs டிக்கெட் கொடுத்து வாங்கி ரசிகர்களை தங்களை படத்தை பாக்க சொல்லி ...
#OMG டெலிகேட் பொசிஷன் பார் superstar Rajinikanth , World hero Kamal Haasan 🏃
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக