தமிழ் சினிமாவின் பத்ரி, ரோஜாகூட்டம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா. இவர் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார்.
இதை தொடர்ந்து பல படங்களை தயாரித்து கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால், மனமுடைந்த அவர் துபாயில் தன் கணவருடன் ஒரு யோகா வகுப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறாராம்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது எல்லோரும் அருகில் இருந்தது போல் உணர்ந்தேன், தற்போது யாருமே கண்டுக்கொள்ளவில்லை மிகவும் மனமுடைந்து போய் விட்டாராம் பூமிகா cineulagam,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக