கண்ணீரில் மிதக்கும் மக்களை காப்பாற்றப்போகிறார் நரேந்திரமோடி : விஜயகாந்த் பேச்சு (படங்கள்)
மக்களவை
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தென் சென்னையில் போட்டியிடும் பாஜக
வேட் பாளர் இல.கணேசனுக்கு , திருவான்மியூரில் நடைபெற்ற பிரச்சார
பொதுக்கூட்டம் இன்று இரவு பங் கேற்று ஆதரவு திரட்டினார் தேமுதிக தலைவர்
விஜயகாந்த்.
இக்கூட்டத்தில்
அவர், ‘’தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்று
பாட்டு உண்டு. அதிமுகவும் திமுகவும் மக்களை கண்ணீரில் மிதக்க
வைத்துள்ளனர். நரேந்திரமோடிதான் கண் ணீரில் மிதக்கும் மக்களை
காப்பாற்றப்போகிறார்’’ என்று பேசினார் விஜயகாந்த். குடை கோடி ஆலவட்டத்துடன் கண்கொள்ளா காட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக