தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள பிரசார பட்டியல் விவரம் பின்வருமாறு:-
நடிகை குஷ்பு, ஏப்ரல் 5-ந் தேதி - திருச்சி, 6-ந் தேதி - கரூர், 7-ந் தேதி - ஈரோடு, 8-ந் தேதி - நீலகிரி, 9-ந் தேதி - பொள்ளாச்சி, 10-ந் தேதி - கோவை, 11-ந் தேதி - திருப்பூர், 12-ந் தேதி - சேலம், 13-ந் தேதி - தர்மபுரி, 14-ந் தேதி - கிருஷ்ணகிரி, 15-ந் தேதி - வேலூர், 17-ந் தேதி - ஆரணி, 18-ந் தேதி - திருவண்ணாமலை, 19-ந் தேதி - காஞ்சீபுரம், 20-ந் தேதி - அரக்கோணம், 21-ந் தேதி - ஸ்ரீபெரும்புதூர், 22-ந் தேதி - திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதே
போன்று கனிமொழி எம்.பி. ஏப்ரல் 5-ந் தேதி - தென்சென்னை, 6-ந் தேதி -
வடசென்னை, மத்தியசென்னை, 7-ந் தேதி - காஞ்சீபுரம், 8-ந் தேதி - கடலூர்,
சிதம்பரம், 9-ந் தேதி - ஸ்ரீபெரும்புதூர், 10-ந் தேதி - அரக்கோணம், 11-ந்
தேதி - திருவள்ளூர், 12-ந் தேதி - வேலூர், 13-ந் தேதி - ஆரணி, 14-ந் தேதி -
சேலம், 15-ந் தேதி - நாமக்கல், 16-ந் தேதி - ஈரோடு, 17-ந் தேதி -
திண்டுக்கல், 18-ந் தேதி - விருதுநகர், 19-ந் தேதி - தென்காசி, 20-ந் தேதி -
தூத்துக்குடி, 21-ந் தேதி - திருநெல்வேலி, 22-ந் தேதி - கன்னியாகுமரி ஆகிய
தொகுதிகளில் தேர்தல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதே
போன்று நடிகர் வாகை சந்திரசேகர் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல்
22-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இவ்வாறு தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒருவழியா கனிமொழியும் குஷ்புவும் வர்றதா சொல்றாங்க ஆனாலும் கடைசில தளர்பதில உள்ள கோபத்தில எதாச்சும் பிகு பண்ணிடுவாங்க ! அல்லது தளர்பதியே சதி எதுனாச்சும் பண்ணிடுவார் சாக்கிரதை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக