புதன், 7 செப்டம்பர், 2011

டெல்லி ஐகோர்ட் வாயிலில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி சிதம்பரம் அவசர ஆலோசனை


டெல்லியில் உயர்நீதிமன்றத்தின் 5வது வாயிலின் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 பேர் பலியானர்கள்.

வெடிகுண்டு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த கூட்டத்தில் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கெட்ள்கின்றனர்

கருத்துகள் இல்லை: