ஏழு வயது பாடசாலை மாணவனை அடித்துக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு தென் மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி சறோஜினி குசலவீரவர்தன இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். சுனில் ஜயக்கொடி என்பவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனரத் பத்திரன என்ற மாணவரே சந்தேகநபரால் 1997ம் ஆண்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக