Sarav Urs :: நேத்து இரவு club house'ல பட்டறையை போட்டோம். அரட்டை அங்கம் மாதிரி தான்... எனக்கு புதுசு என்பதால அர்வமாக இருந்த சில இளைஞர்களை மாடரேட்டராக விட்டுட்டு கதை கேட்டுட்டு இருந்தேன். ஜாலியா பேசிட்டு இருந்தாங்க...,
நடுவில கொஞ்சம் facilitate பண்ணி 'நம்ம வீட்டில் இருப்பவர்களின் அந்தரங்க வீடியோ ஒரு வேளை சோசியல் மீடியால ரிலீஸ் ஆகிடுச்சுன்னா அதை எப்படி கையாள்வதுன்னு' ஒரு டாபிக் கொடுத்து சோசியல் ஸ்டடி பண்ணிட்டிருந்தேன்... கலவையா பேசிட்டிருந்தாங்க. அப்புறமா வேலை வந்தனால வெளியேறிட்டேன்.
வெளியேறின கையோட இன்னொரு க்ரூப் கண்ல பட்டது.. அதன் தலைப்பு.., 'உன் மனைவி எனக்கும் மனைவி'..! தலைப்பு இழுக்க உள்ளே போனேன்....
10-15 பசங்க & பொண்ணுங்க பேசிட்டுருந்தாங்க... 3000 பேர் கிட்ட சைலண்ட்டா கேட்டுட்ருந்தாங்க... குழு பெயரே எனக்கு முதல் அதிர்ச்சி, தலைப்பு அதுக்கு மேல அதிர்ச்சியா இருந்தது..,
டாபிக் இது தான்: ஓலுக்கு ஓகேவா...?
இந்த கேள்விக்கு க்ரூப்ல எந்த பையன் வேண்டுமானாலும் எந்த பொண்ணையும் பெயர் சொல்லி அவங்களை தேர்ந்தெடுத்து கேக்கலாம்...
எனக்கு இரண்டு பேர் விருப்பத்தோட செக்ஸ் வச்சுக்கிறது எப்பவும் பிரச்சனையில்லை.... ஆனால் இந்த சூழ்நிலை கொஞ்சம் அன்னியமா தான் இருந்தது... 'ஓகேன்னு ஒரு பொண்ணு சொன்ன உடனே.., இன்னொரு பொண்ணு சொல்லுது, "ஓகே பார் ஓலு, அனன்யா வாயில பூலுன்னு" அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியாகி வெளியே ஓடி வந்துட்டேன்....!!
நிறைய பேரை பாலோ பண்ண வைக்க என்ன வேணா பேசலாம்ங்கிற அதே சோஷியல் மீடியா டாக்டிக்ஸ் தான். இல்லேன்னா சீக்ரெட்டாக பேச முடியிற வாய்ப்பு இருக்கும் போது எதுக்காக பப்ளிக்ல இதெல்லாம் பேசணும்...?!
விடலைக்கண்ணு பயமறியாதுன்னு சொல்றா மாதிரி எதாவது குழியில விழுந்து எழுந்து சேதாரமாகி தான் புரிஞ்சுக்குவோம்..., நார்மல் தான்.. நமக்கு தான் வயசாகுது போல.
என்னமோ பண்ணுங்க ஆனா மறைஞ்சு பண்ணி தொலைங்கடா... அதிர்ச்சியில பொட்டுன்னு போய்ட போறேன்...
Sathishkumar Subramaniam
இதுல ஒரு சமுக விஞ்ஞானி நேத்து ஒரு விவாதத்துல குடுத்த விளக்கம் தான் அல்டிமேட் .. " Fb செலிப்ரிட்டீஸ்லா இந்த க்ளப் ஹவுஸ்ல கொஞ்சம் பார்வையாளர் கேலரில உட்கார்ர அளவுக்கு தா இருக்காங்க.. 20 - 22 வயது இளைஞர்கள் தான் இதை சரியான படி எப்படி யூஸ் பண்ணனும்னு புகுந்து புறப்படறாங்க.. இது இளமையின் களம்..."
இளமையின் களமாம்.
Mano Haran
இன்னும் பேரதிர்ச்சிலதான் இருக்கீங்க போல Dr... இப்படியெல்லாம் நீங்க எழுதுறத படிக்க எங்களுக்கும் அதிர்ச்சியாதான் இருக்கு ... 😛
ரவுடி பேபி சூர்யா , திவ்யா கள்ளச்சி , திருச்சி சாதனா, இலக்கியா எல்லாம் Club House Entry கொடுக்கும் நேரம் வேற வெகு தொலைவில் இல்லை ...
Moorthy Rayan
அதுல ஒரு பையன் வீடியோ எடுத்து போட்டுடான்னு அவன எல்லாரும் பிரிச்சு மேய்ஞ்சிகிட்டு வேற இருந்தாங்க...நாடு எங்கயோ போகுது..நாம தான் அப்டேட்டடா இல்லயோனு ஒரு சந்தேகம் வேற வருது...!
* அப்புறம் ஒரு ரூம்ல போனா ..அது பெங்காலி ரூம் போல... எம் பேரு பிக்சர் எல்லாம் பாத்துட்டு...புட்டா (கிழவன்) போல.. சவுத் இன்டியன் போல ... இங்கிலிஷ் கலந்து பேசினதுனால புரிஞ்சுது... சிரிச்சுகிட்டே வெளிய வந்துட்டேன்...
அவன் அவனுக்கு அவனவன் கவலை.. உலகம் வேறொரு ட்ரேக்லயும் போய்கிட்டுதான் இருக்கு... பட் இது ரைட் னோ தப்புனோ சொல்லமுடியாது..ஏன்னா அங்கே இருக்கிறவங்க தான் நாளைய உலகம் னு தோனுச்சு...
Mohan Kumar
நானும் random எல்லா குரூப்பு போனேன நீங்க குறிப்பிட்ட இந்த குரூப் உறுப்பினர் ஒருத்தர் தெளிவாக சொல்லுறாரு இப்படி பேசினால் தான் followers அதிகம் ஆகும் ippadiye🤣பேசலாம் அதற்க்கு தகுந்தார் போல் அவர்களுடைய இன்ஸ்டா followers increase ஆனது.. Listeners 3000 பேரும் (நானும்) வழக்கம் போலவே வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தோம்.
~வேடிக்கை பார்ப்பவர்கள் இருக்கும் வரை வேஷம் போட்டு கொண்டே இருப்பார்கள் ~
Anantha Prakash
எனக்கு பல நேரங்களில் இப்படி தோணும். உண்மை என்னனா நமக்கு வயசாகிடுச்சு போல
அ செல்வன்
டாக்டர்.. இந்த பதிவு ப் பூரா ஆபாச வார்த்தைகளா வருது... ரிப்போர்ட் வேலை செய்ய மாட்டேங்குது..
நளன் எழிலன்
Yahoo messenger மாதிரி போல அது ஒரு நிலாக்காலம் country விட்டு country போய் உலா வந்தோம் 🤷🏻♂️😊😊
Vaanam Vaanam
நளன் எழிலன். நிச்சயமா அது ஒரு அழகிய காலம்..
Prasanna Kaliyaperumal
சின்ன பசங்க ஏரியாவ எட்டிப் பார்த்ததும் இல்லாம, அதை வெச்சு ஒரு போஸ்ட் வேற. 😜😜😜
உங்களுக்கே அதிர்ச்சி னா 90s கிட்ஸ் நிலைமை?? 🤔🤔🤔
Ramyavarshini
Prasanna Kaliyaperumal பூட்டு போட்ட சூட்கேசுதான்😒😒😒😒
மது மீனா கவி
அது அந்த தொழில் பண்றவங்களா இருக்கும் சார்.
அவங்க எல்லாம் மீடியாவ ஈஸியா யூஸ் பண்ணிப்பாங்க போல.
Mohamed Sikkandhar
தலைப்பு இழுக்க உள்ளே போனேன்..../// 😂😂😂
பாலகுமாரன் பா.செ தமிழ்நாடு
ஆமா நானும் பாத்தே உள்ளே வந்தேன் பேசறதை பாத்துட்டு ஓடியாந்துடேன்....
A John ·
நான் சில ஏரியாக்கள்ல சைலண்டா கேட்டுக்கிட்டிருந்தேன். பல குரூப்கள் ஆக்கப்பூர்வமா பயன்படுத்தறதையும் அறிய முடிந்தது. சில குரூப்கள் தான்... கொஞ்சம் உபயோகமில்லாத செக்ஸி ஏரியாவா இருந்தது.. ஓடி வந்துட்டேன்.
நளன் எழிலன்
Yahoo messenger மாதிரி போல அது ஒரு நிலாக்காலம் country விட்டு country போய் உலா வந்தோம் 🤷🏻♂️😊😊
Vaanam Vaanam
நளன் எழிலன். நிச்சயமா அது ஒரு அழகிய காலம்..
Prasanna Kaliyaperumal
சின்ன பசங்க ஏரியாவ எட்டிப் பார்த்ததும் இல்லாம, அதை வெச்சு ஒரு போஸ்ட் வேற. 😜😜😜
உங்களுக்கே அதிர்ச்சி னா 90s கிட்ஸ் நிலைமை?? 🤔🤔🤔
Ramyavarshini
Prasanna Kaliyaperumal பூட்டு போட்ட சூட்கேசுதான்😒😒😒😒
மது மீனா கவி
அது அந்த தொழில் பண்றவங்களா இருக்கும் சார்.
அவங்க எல்லாம் மீடியாவ ஈஸியா யூஸ் பண்ணிப்பாங்க போல.
Mohamed Sikkandhar
தலைப்பு இழுக்க உள்ளே போனேன்..../// 😂😂😂
பாலகுமாரன் பா.செ தமிழ்நாடு
ஆமா நானும் பாத்தே உள்ளே வந்தேன் பேசறதை பாத்துட்டு ஓடியாந்துடேன்....
A John ·
நான் சில ஏரியாக்கள்ல சைலண்டா கேட்டுக்கிட்டிருந்தேன். பல குரூப்கள் ஆக்கப்பூர்வமா பயன்படுத்தறதையும் அறிய முடிந்தது. சில குரூப்கள் தான்... கொஞ்சம் உபயோகமில்லாத செக்ஸி ஏரியாவா இருந்தது.. ஓடி வந்துட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக