வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

இலங்கை 2020 தேர்தலில் தமிழ் மாவட்டங்களில் சில தேர்தல் முடிவுகள் .

Ceylonmirror.net :  2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

நுவரலியா மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்

சீ.பீ ரத்நாயக்க – 70,871 வாக்குகள்

எஸ்.பீ திஸாநாயக்க – 66,045 வாக்குகள்

மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902 வாக்குகள்

நிமல் பியதிஸ்ஸ – 51,225 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

பழனி திகாம்பரம் – 83,392 வாக்குகள்

வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 72,167 வாக்குகள்

மயில்வாகனம் உதயகுமார் – 68,119 வாக்குகள்.

யாழ்ப்பாண மாவட்டம் :

இலங்கை தமிழரசுக் கட்சி

சிவஞானம் சிறிதரன் 35884
மதியாபரணம் சுமந்திரன் 27734
தர்மலிங்கம் சித்தார்த்தன் 23840
சசிகலா ரவிராஜ் 23908
ஈஸ்வரபாதம் சரவணபவன் 20392
மாவை சேனாதிராஜா 20358
பாலச்சந்திரன் கஜதீபன் 19058
இமானுவேல் ஆனோல்ட் 15386
குருசாமி சுரேந்திரன் 10917
வேதநாயகம் தபேந்திரன் 5952

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 31658
செல்வராசா கஜேந்திரன் 24794
விஸ்வலிங்கம் மணிவண்ணன் 22741

ஈழமக்கள் ஜனநாயக கட்சி

டக்ளஸ் தேவானந்தா 32156
முடியப்பு ரெமிடியஸ் 10780
ஐயாத்துறை சிறிரங்கேஸ்வரன் 10545

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் 21554
கந்தையா அருந்தவபாலன் 12674
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் 10121
அனந்தி சசிதரன் 9193
சுரேஷ் பிரேமசந்திரன் 7756
நல்லதம்பி சிறிகாந்தா 3702

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 

அங்கஜன் இராமநாதன் 36895


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 79,460 வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஜனா கருணாகரம் + சாணாக்கியன் ராசமாணிக்கம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 67,692 வாக்குகள் – 1 ஆசனம் சிவநேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்)

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 67,692 வாக்குகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 வாக்குகள் – 1 ஆசனம்.. திரு.வியாளேந்திரன்

வன்னி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 69,916 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 வாக்குகள் – 1 ஆசனம்

ஐக்கிய மக்கள் சக்தி – 37,883 வாக்குகள் – 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 45,797 வாக்குகள் – 1 ஆசனம்..


2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 86,394 வாக்குகள் – 5 ஆசனங்கள் திரு இம்ரான் மக்றுப் .

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68,681 வாக்குகள் – 1 ஆசனம்  திரு .தௌபீக்

இலங்கை தமிழரசு கட்சி – 39,570 வாக்குகள் – 1 ஆசனம் திரு .சம்பந்தன்

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட திரு மனோ கணேசன் மிக பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் .

முழு விபரங்கள் பின்னர் வெளியாகும்

கருத்துகள் இல்லை: