நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம்.
சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெறுகிறது. எடப்பாடி - ஓபிஎஸ் அணியின் இந்த பொதுக்குழுவிற்கு தினகரன் அணி சார்பில், கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், விசாரணையை வரும் அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம். நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக