500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து உலக நாடுகள் பலவும் கருத்து
கூறி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து சீனாவின் Global times என்ற
பத்திரிகை, 'மோடியின் அறிவிப்பு பாகுபாடற்ற மோசமான சதி, ஒரு காஸ்ட்லி
அரசியல் ஜோக் என சொல்லலாம். தைரியமான முடிவுகளை எடுக்கும்போது, அதை
செயல்படுத்த போதிய ஞானம் வேண்டும். மக்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வதில்
மோடி அரசு தோற்றுவிட்டது'
குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலை
மனதில் வைத்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் மோடி கறுப்புப்
பணத்தை ஒழிக்கும் ஒரு ஹீரோ என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவே இந்த முடிவை
எடுத்துள்ளனர்' என அந்த பத்திரிகை கூறியுள்ளது vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக