கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கேவின் தாயார் கொழும்பில் மரணமடைந்தார்.
ரணிலின் தாய்ர பெயர் நளினி விக்கிரமசிங்கே. இவருக்கு வயது 92 ஆகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நளினி, கொழும்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் நேற்று மாலையில் மரணமடைந்தார்.
ரணிலின் தாய்ர பெயர் நளினி விக்கிரமசிங்கே. இவருக்கு வயது 92 ஆகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நளினி, கொழும்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் நேற்று மாலையில் மரணமடைந்தார்.
English summary
Nalini Wickramasinghe, mother of Lankan former Prime Minister Ranil is dead. She was 92. She had been admitted in a hopital in Colombo. She died yesterday.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக