எஞ்சிய மூவாயிரம் பேர் இவ்வருட இறுதியில்! இறுதிக்கட்ட மோதல்களின் போது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 900 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக