பில்லா பெரியசாமி - Karur,இந்தியா
2010-08-02 10:18:16 IST
இவர்கள் எல்லாம் சோனியா ஆட்டுவித்தபடி ஆடும் பொம்மைகள்!.இவர்கள் பேசுவது எல்லாம் வீண்பேச்சு ! இவர்கள் பேச்சைக் கேட்பதும், படிப்பதும் நேரத்திற்குப்பிடித்த கேடு!...
Boominathan - NewDelhi,இந்தியா
2010-08-02 10:16:37 IST
தமிழ் நாட்டுல எப்பதான் ஒரு கட்சி ஆட்சி நடக்கும் என்ற தமிழ்நாட்டு மக்களின் கனவு இனி எந்த ஜென்மத்திலும் நடக்காத ஒன்று. வரும் காலத்தில் தமிழ்நாட்டுல மட்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு கட்சிகள் இருக்கும். அதற்கு காரணம் தமிழ்நாட்டு மக்களாகிய நாம்தான் காரணம். தயவுசெய்து இனி வரும் ஆண்டுகளில் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் பணத்திற்காக யாரும் ஓட்டளிக்காமல் முதலில் இருக்கவேண்டும் வாக்களிப்பது நம் உரிமை. அப்படி நாம் எல்லோரும் செயல்பட்டால் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்கலாம். மக்கள் பணத்தில் கட்சி மாறினால் விழா அரசியல்வாதிகள் ரயில் ஏறினால் விழா விமானம் ஏறினால் விழா இப்படி விழா கோலத்தில் போனால் எப்படி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யமுடியும். அரசியல்வாதிகள் தன்சுயனலதிற்காக இருக்காமல் நம் நாடு முனேறபாடுபட வேண்டும். அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களாகிய நம்மை ஒரு பொம்மை மாதிரித்தான் பார்க்கிறார்கள் நாம் உழைத்தால்தான் நமக்கு உணவு என்பதை மக்கள் உணரவேண்டும்....
Divaharan - Tirunelveli,இந்தியா
2010-08-02 10:06:40 IST
இவர்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் . அதற்குத்தான் இந்த பூச்சாண்டி. பங்குதருவோம் என்று சொன்னால் எந்த பிரச்னையும் இல்லை....
நடேஷன் - chennai,இந்தியா
2010-08-02 09:59:41 IST
தேர்தல் கூட்டணி முறையை மாற்ற வேண்டும், தனி தனியாக தேர்தலில் நின்று அதன் பிறகு கூட்டாச்சி முறையை பின் பற்றலாம் அவ்வாறாக சட்டம் மாற்றினால் தான் இந்த கோமாளி தனங்கள் குறையும், தேர்தல் வரை கூட்டணி அமைய்பது அப்புறம் பிரிவது தடுக்கப்படும் நிலையான கட்சி நிலையான ஆட்சி அமைக்கும....
புதுக்கோட்டைசெல்லம் - MADURAI,இந்தியா
2010-08-02 09:55:28 IST
1968 க்கு பின்னர் ஆட்சியில் இருந்த/இருக்கின்ற அரசியல்வாதிகளின் 1969 அன்று அவர்கள் வசமிருந்த சொத்து ப்பத்துக்கு மேல் கூடுதலாக தற்போது சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை பறித்து அரசு கஜானாவில் சேர்க்க எந்த ஒரு இயக்கம் முன்வருமென்று எதிர்பார்க்கும் தமிழர்கள் நிறைய உள்ளனர்.தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இயக்கம் ஒன்று இருக்குமேயானால், அவ்வியக்கம் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு செயல்பட வேண்டும். நம்மக்களும் அவ்வியக்கத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்....
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-08-02 09:54:21 IST
கூட்டணி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.மாற்றம் நடந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்....மக்கள் நினைத்தால் அது கண்டிப்பாக நடந்தே தீரும்....i...
விஜ - coimbatore,இந்தியா
2010-08-02 09:46:31 IST
திமுக ஆதரவு இல்லை என்றால் காங்கிரஸ் ஆட்சி பறிபோய்விடும் காங்கிரஸ் காரர்களே மறக்க வேண்டாம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் உயரோடு இருக்க காரணம் திமுக தான் என்பதயும் மறக்க வேண்டாம்....
thangamani - adudhabi,இந்தியா
2010-08-02 08:34:18 IST
இனியும் எந்த கட்சிகளிடமும் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று பாருங்கள் உங்கள் புளிப்பு தெரியும்....
தஞ்சை.மனம் - erode,இந்தியா
2010-08-02 07:14:18 IST
ராகுல் விபரம் தெரியாத ஒரு சின்ன பையன்,ஆ.தி.மு.கா வை நம்பி கூட்டணி வைத்தால் கோவிந்தா.கோவிந்தா.கோவிந்தா தான்.ஒரு வழியாக காங்கிரஸ் முடிந்த மாதிரி தான்....
சாமி - bangkok,டோகோ
2010-08-02 05:19:16 IST
என்னத்த கூட்டணி மாறுமா! மாறாதா நு ரொம்ப யோசிச்சு கிட்டு. எங்கே சீட்டு அதிகமா கிடைக்குதோ, எங்கே பணம் அதிகமா கிடைக்குதோ அங்கே நாக்க தொங்க போட்டுக்கிட்டு போக போகுதுங்க. வேற என்ன மக்களுக்கு நல்லது பண்ணவா அணி மாற போகுதுங்க. எந்த கட்சியாவது மக்களுக்கு இந்த கழகம் நல்லது பன்னால அதனால நான் அடுத்த கழகத்துக்கு போறேன்னு அறிக்கை உதடு இருக்கா. எங்க பேரம் படியல அதனால நான் அடுத்த கழகத்துக்கு போறேன்னு தான் சொல்லி இருக்குங்க இந்த பன்னாடைங்க. காங்கிரஸ் கட்சிக்கு ஏது கருத்து....
KIM - TN,இந்தியா
2010-08-02 05:14:34 IST
காங்கிரசு தனியாக நின்று சுய பரிசோதனை செய்து பார்க்கணும் !! செய்வீர்களா? பெரிய அறிவாளிகள் மாதிரி பேச கூடாது !! மத்தியுலும் ஆட்சி போய் மாநிலத்திலும் ஆட்சி போய் ..காங்கிரசு காரனுக ஒரே காமடிதான் போ !! தனியாக நின்றால் விஜயகாத் வாங்கும் ஓட்டு கூட காங்கிரசு வாங்க முடியாது !! தனியா நின்றால் இலங்கை தமிழர் பிரச்சனைய சொல்லி காங்கிரசு காரனுக கரவேட்டியை உருகிடுவாணுக தி மு க காரனுக்க !! அப்புறம் ஜட்டியோட தெருவுல நிக்கணும் பாத்துங்க !! ராகுல் சோனியா டில்லி இருகிரவகளுக்கு எடுத்து சொலுங்க !!அயோ அயோ காமெடி காங்கிரசு !! இப்பதான் கக்கன் நியாபகம் வருதா? அவர் பாவம் எளிமைய கடைசில் மதுரை அரசு மருத்துவமனையில் நோய் வாய் பாட்டு பரிதாபமாக இறந்தார். ஒரு காங்கிரசு காரனுக்க அவரை கவனிக்கல. பெருசா இப்ப பேசுரானுங்க முட்டாள் காங்கிரசு காரனுக்க !! தாங்க்ஸ் தினமலர்...
கே.சுபாஷ் - uralpattiudumalaippettai,இந்தியா
2010-08-02 04:10:26 IST
கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் சோனியாவுக்கு மட்டுமே உண்டு......! அவருக்குமேல் அரசியல், நாட்டு நடப்புகள், இந்திய மக்களின் தேவைகள், நமது நாட்டின் பாரம்பரியம், முன்னோர்களின் தியாகம் இவைபற்றியெல்லாம் அறிந்து முடிவெடுக்கவும் கருத்துக் கூறவும் காங்கிரசில் யாருக்கும் தகுதி இல்லையா? இது எந்த மாதிரி ஜனநாயகம்?நாம் அடிக்கடி அமெரிக்காவையும் பிரிட்டனையும் புகழ்கிரோமே அங்கெல்லாம் இப்படித்தானா?...
Sheik அலாதீன் SANA - Qatar,ஈக்வடார்
2010-08-02 01:43:41 IST
DMK not support to congress in tamil nadu. No address for congress in tamil nadu....
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
2010-08-02 01:14:39 IST
அனேகமாக தங்கபாலு தலைமையில் மாநில ஆட்சி காங்கிரஸ் கையில் வரும்.திமுக அதிமுக அனைவரும் தோற்கப்போகிறது....
24 ம் புலிகேசி - madurai,இந்தியா
2010-08-02 00:51:00 IST
உங்க மண்டையை பார்த்தாலே, உங்க கட்சியோட நிலைமையும் உங்க நிலைமையும் நல்லா புரியுது....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-02 00:32:59 IST
ராமதாஸூக்கு மட்டும் தான் மிரட்டி அதிகம் இடம் வாங்க தெரியுமா? எங்களுக்கும் தெரியாதா என்ற அர்த்தத்தில் தான் ராகுல் செயல்படுகிறார். உ.பி. பாணி எல்லாம் இங்கு செல்லாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். சோனியா இருக்கும் வரை திமுக கவலைபட தேவையில்லை. ராகுலின் இந்த நடவடிக்கைகளினால் திமுக ஒரு புறம் அதிக இடங்களை விட்டுக் கொடுக்கும் நிலை வந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட இருப்பது மருத்துவர் ஐயா தான். இந்த உண்மை இன்னும் சில மாதங்களில் தெரிய வரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக