குடாநாட்டின் வாழும் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த சேவை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் ஒரு சேவை மட்டுமே இடம்பெறவுள்ளது.
மேலதிக சேவைகள் மக்கள் தேவைக்கு அமைய அதிகரிக்கப்படும் அதேவேளை இந்த சேவைக்காக சாதாரண கட்டணங்களே அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக