Vimalaadhithan Mani : IT ரெயிடுல கையும் களவுமா மாட்டிக்கிட்ட பின்னாடிதான் விஜய் 15 கோடி கணக்குல வராத பணம் வாங்கினதை ஒத்துக்கிட்டாரு. அது அரசு ஆவணத்துல தெள்ளத் தெளிவா இருக்கு.
வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதம் காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, தான் வருமானத்தை மறைக்கவில்லை, ஆகவே அபராதம் செல்லாது என்று கூறி நடிகர் விஜய் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அபராதம் காலம் கடந்து விதிக்கப்பட்டது என்று மட்டுமே கூறியுள்ளார்.
விஜய் வழக்கு போட்டது அந்த அபராதத்துக்குத்தான். அது காலதாமதாக போட்டாங்கன்னு வழக்கு தொடுத்தாரு.
இவர்தான் ஊழலை ஒழிக்க கிளம்பி இருக்கும் புர்ச்சி போராளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக