அருண் சித்தார்த் : இந்தியா இலங்கையில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முனைகிறதா?
யாழ்ப்பாணத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாவீரர் தினத்தை கொண்டாட இந்திய துணை தூதர் சென்றதாக தெரிகிறது . இது பற்றி யாழ்ப்பாண சிவில் சமூகத்தை சேர்ந்த திரு அருண் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்
இலங்கையிலும் இந்தியாவிலும் புலிகள் தடை செயப்பட்ட அமைப்பு . இந்திய துணை தூதுவர் இந்நிகழ்வில் கலந்து கொள்வது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக