Venkat Ramanujam :
ஏன் RSS வாலாக்களை பிணம் தின்னும் கழுகுகளுக்கு
ஓப்பிட்டு சொல்கிறார்கள் காரணம் தெரிய வேண்டுமால் என்றால் மட்டும் மேல படியுங்கள் ..
ஒரு ஆடியோ வாட்சப் குழுக்களில் சுற்றுகிறது. அதில் உயர்தர ஆங்கிலத்தில் பேசும் நபர் கீழ்காணும் தகவல்களை சொல்கிறார்,
1. கேரள வெள்ளம் குறித்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நம்பாதீர்கள்.
2. நிவாரண பொருட்கள் தேவையில்லை. கொச்சி ஸ்டேடியம் ஒன்றில் எடுக்க ஆளில்லாமல் பொருட்கள் கிடக்கின்றன. "குஜராத்தில்" இருந்து வந்த நூற்றுக்கணக்கான லாரி பொருட்கள் தேங்கியிருக்கிறது.
3. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள்(துபாயில் வேலை செயபவர்களாம்) 5-10% மக்கள் மட்டுமே ஏழைகள். ஆகவே நீங்கள் கொடுக்கும் உணவுப் பொருட்கள் தூக்கியெறியப்படலாம்.
4. மின்சாரம் இன்னும் ஒருவாரத்தில் சீராகிவிடும். தேவையெல்லாம் பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள்தான். அதற்கும் இங்கே 2 மடங்கு சம்பளம் கிடைக்கும்.
5. நம்பகமான அமைப்புக்களுக்கு மட்டுமே பண உதவி செய்யுங்கள்.
6. சேவாபாரதி அமைப்பு சிறப்பாக சேவை செய்கிறது. மக்கள் அரசை பாராட்டுவதில்லை சேவாபாரதியை மட்டுமே பாராட்டுகிறார்கள்.
7.கேரள முதல்வருக்கு /அரசுக்கு பணம் அனுப்பாதீர்கள். அவை தவறாக பயன்படுத்தப்படும். பிறகு உங்கள் இஷ்டம்.

பிகு :இதில் சேவாபாரதி என்பது தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக