பிரபாகரன் என்னை சந்திக்க முயற்சித்தார் . நான் மறுத்துவிட்டேன் . பிரபாகரனுக்கு கட்டவுட் வைக்கலாம் என்றால் சந்தனகடத்தில் வீரப்பனுக்கும் வைக்கலாம்தானே? பிரபாகரன் குற்றவாளி ..
இஸ்லாமிய சமயத்தில் உள்ள முத்தலாக் முறை மிக சிறந்த ஏற்பாடு , கல்யாணம் கட்டிவிட்டோம் என்பதற்காக விரும்பாத உறவை கட்டிக்கொண்டு அழவேண்டியதில்லை .இது போன்ற பல அதிரடி கருத்துக்களை இந்த பேட்டியில் சாருஹாசன் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக