தமிழனின் வாழ்வாதாரத்தை
அழிக்கும் அதிமுக அரசு...
ஜெயாவின் கேடுகெட்ட ஆட்சியில்
தமிழ் நாட்டில் இருந்து பல உற்பத்தி
நிறுவனங்கள் வெளியேறியது....
தமிழ் நாட்டில் இருந்து பல உற்பத்தி
நிறுவனங்கள் வெளியேறியது....
Hyundai Motors மற்றும் Ford Motors ன்
இரண்டாவது ஆலைகளை கழுத்தை
பிடித்து தள்ளாத குறையாக குஜராத்துக்கு
விரட்டி விட்டது அந்த கிரிமினல் ஆயா ...
அதைத் தொடர்ந்து மலேசிய Proton, Scania,
Isuzu என்று கிட்டத்தட்ட ஐந்து பெரிய ஆலைகளை கோட்டை விட்டது ஆயாவின் அவல ஆட்சி....
இதனால் நாம் இழந்த வேலை வாய்ப்புகள்
மட்டும் ஒரு லட்சத்துக்கு குறையாது...
அதே போல் Hyundai நிறுவனத்தின் இன்னொரு நிறுவனமான 'Kia Motors', தமிழ்நாட்டில் தொடங்குவதாக இருந்தது....இப்பொழுது இந்த நிறுவனம் ஆந்திராவில் தொடங்கப்படவிருக்கிறது.
ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும்
இந்த நிறுவனத்தில் 30000 வேலை
வாய்ப்புகள் உருவாகும்.
அடிமேல் அடியாக, Hyundai சென்னை
நிறுவனத்தின் விரிவாக்கத்தை நிறுத்திவிட்டு,
Kia தொழிற்சாலையை பயன்படுத்த போகிறதாம்.
இதனால் வேலை வாய்ப்பு இழப்பு 10000...
இப்படியே போனால் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் கண்டிப்பாக
சிதைந்து அழியும்.
இந்த விஷயங்கள் ஏதும் தெரியாமல்,
புரியாமல் மாட்டை காக்க அலப்பறை
செய்த தமிழனோ சினை மாடாக
உறங்கிக் கொண்டுள்ளான்...
இந்த ஆட்சி இருக்கும் ஒவ்வொரு நாளும்
தமிழ் நாடு பீகாராக மாறிக் கொண்டு இருக்கிறது.
திமுக ஆட்சியில் வணிகம்,உற்பத்தி செய்ய
ஏற்ற இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு
இருந்தது... , ஆயாவின் 'உலகம் போற்றிய' நிர்வாகத்தால் 12 வது இடத்துக்கு போய்,
இந்த டெட்பாடி காலத்தில் பீஹாருக்கும்
கீழே 18 வது இடத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை நீங்களும், வருங்காலத்தில் வேலை இல்லாமல் திரிய போகும் உங்கள் போராட்ட பிள்ளைகளும் கொண்டாடுங்கள்.....senthilvasanm">Senthil Vasan முகநூல் பதிவு சுமி பி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக