Thaika Kandasamy சமஸ் எனும் சங்க பரிவார கைக்கூலி.
மற்னார்குடி நகர முன்னாள் RSS ஊழியரும் தற்போது தமிழ் இந்து இதழின் நடுப்பக்க எடிட்டருமான ஸ்டாலின் என்ற தனது பெயரைக்கூட ஸம்ஸ்க்ருத ஒலிக்குறிப்போடு மாற்றிக் கொண்டவருமான சமஸ் பரிவாரப் பணி செய்ய பத்திரிக்கை துறைக்கு சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு நபர்.அவரது அஸைன்மென்ட் என்பது எலைட் களை இந்து மயப் படுத்துவது.தம்பி அத சரியா செய்றாப்ள.நாம தமிழ் இந்து வாங்குறத நிறுத்திக்க வேண்டியதுதான்.
Marx Anthonisamy சமஸ் மட்டுமல்ல இன்னும் சிலரும் திட்டமிட்டபடி 'தி இந்து'த்துவா நாளேட்டுக்குள் புகுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் நாசகார எழுத்துக்களுக்கு மத்தியில் அவ்வப்போது ஏதாவது பொதுவான கட்டுரைகளை வாங்கிப்போட்டு அவர்களையும் திருப்திப் படுத்தி பொதுவான எல்லோரையும் கூட ஏமாற்றி வருகின்றனர். இப்போது படிப்படியாக இந்த நடுப்பக்க நாராயணர்களின் கொடூர முகம் வெளிப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
Linga Moorthy சமஸ்ஸின் நெற்றில் ஒரு பெரிய திருநீரு கோடு அதன் அடையாளம் தானா இப்போதுதான் புரிகிறது.. நான் இந்து தமிழ் பத்திரிக்கையில் சமஸ் எழுதிய மாவோஸ்ட்டுகள் பற்றிய இன்னொரு இந்தியா தொடர்கட்டுரையில் அவரது எழுத்துகள் சற்று பிடித்து மாவோயிஸ்டுகளின் நியாயமான அரசியல் பக்ககங்களை வெளிச்சப்படுத்துகிறார் என்று அவர்மீது ஒரு பிரியம் ஏற்பட்டு அவரை நுட்பமாக ஆய்வு செய்யாமல் அவரது அரசியல் பின்புலத்தை ஆய்வூசெய்யாமல் இதுவரை அவரது எழுத்துகளை பின்தொடர்ந்து வருகிறேன் அவரை பற்றிய தகவல்களுக்கு மிக்க மகிழ்ச்சி சார்
Tamil Narikuravarkal சாமி, தமிழ் இந்து பத்திர்க்கை பார்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்படும் பத்திரிக்கை...அங்கிட்டு காலச்சுவடு கும்பல் மட்டுதான் எலுத முடியும்....ஆபாச/ அநாகரிக பொம்பளை பொருக்கி மாமல்லன் எப்படி தமிழ் இந்துவில் எழுத முடியுது...ஏன்னா, மாமலம் பார்ப்பனன், மற்றும் கால்ச்சுவடு கும்பலில் முக்கிய புள்ளி...புரியிதுங்களா சாமியோவ்...சமுக வலையில் பிராண்டியது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக