leftside ல சாராயம், right side ல vsop பிராந்தி, left ல ஒரு கவர் இருக்கு பார், அது தான் கள்ளு. fresh கள்ளு.
இதான் எங்க குலசாமி, எவ்ளோ சிம்பிளா வேப்ப மரத்துக்கு கீழ தன்மையா இருக்கு. எளிமையான நம்பிக்கை, ஆடம்பரம் இல்லாத ஜோடிப்பு, கருவாடு, முட்டை, கோழின்னு நாங்க என்ன என்னத்தையெல்லாம் திங்குறோமோ அதையெல்லாம் படையல் போடுவோம்.
என்ன செய்யணும், என்ன செய்ய கூடாதுன்னு எவனும் எங்களுக்கு பாடம் எடுத்ததில்லை, மாத விடாய் சொல்லி பெண்களை துரத்த மாட்டாங்க, கடவுளர் சிலைகளை பெண்கள் தொட கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க, பொம்பளைங்க பொங்கல் வைப்பாங்க, பூசை போடுவாங்க, அவங்களே சகலமும் செய்வாங்க.

சம்பிரதாயம், வேதம், மட்டை, கெண்டைக்கால் மசுருன்னு தேவையில்லாத எந்த ஆணியும் இல்லை.
அசைவம் உண்பவர்கள் ஹிந்துக்கள் கிடையாதுன்னு எச் ராஜா சொன்னாரா இல்லையா தெரியாது, ஆனா சொல்லக்கூடியவங்க தான் நீங்கலாம். ஆனா அதையே தான் நாங்களும் சொல்றோம், நாங்க இந்துக்களே கிடையாது, எங்க வழக்கத்தை உங்களாண்ட நாங்க திணிக்கிறது இல்ல, நீங்க தான் வெக்கம் கெட்டு போய் பார்ப்பனியத்தை எங்களாண்ட தினிக்குறிங்க.
எங்களுக்கு எதுகிங்கிறேன்?
நம்மால் பாருங்க, party dudes , எல்லாம் வச்சி எவ்ளோ ரசனையான படையல் போடுறான். பருப்பு, உருண்டை, வடைன்னு பூராம் கேஸ்ட்ரிக் foods பழக்க படுத்தி ஊர் பூரா கெடுத்து வச்சி இருக்க நீ, இதுல ஹிந்து சந்துன்னு வியக்கணம் வேற.
ப்ளடி gastric கலீஜ் கல்சுரல் கைஸ் முகநூல் பதிவு வாசுகி பாஸ்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக