ஆங்கில ஊடகங்கள் ஏறுதழுவலை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாமல்
போராட்டங்களை இருட்டடிப்பு செய்தனர். இதே திரிபு வேலையை ஈழப்படுகொலை,
ஈழவிடுதலை, முல்லைப்பெரியாறு, கூடன்குளம், மீனவர் பிரச்சனை, மூவர் தூக்கு,
எழுவர் விடுதலை, சிறைவாசிகள் விடுதலை, இசுலாமியர் மீதான ஒடுக்குமுறை,
காவேரி பிரச்சனை என அனைத்திலும் செய்தார்கள்.
சல்லிக்கட்டிற்கான போராட்டத்தின் அடுத்தகட்டமாக இந்த கும்பல்களுக்கு எதிராகவும் நமது போராட்டத்தின் கரங்கள் ஒன்றிணைவது அவசியம்.
பொய் செய்திகளை பரப்புவதை செய்வதை நிறுத்துவதாக உறுதி கூறும் வரை சனநாயக போராட்டத்தினை தீவிரப்படுத்துவோம் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக