இந்நிலையில் சமீபத்தைய ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போதும், இளைஞர்களின் தொடர் போராட்டத்தின்போதும், தமிழர்களை பொருக்கி என்று விளித்து வந்த சு.சாமி, போராட்டங்கள் தீவிரமடைந்தபோது மிக கேவலமாக விமர்சிக்க தொடங்கினார்.
அதில் சிலவற்றை இங்கே உங்களுக்காகத் தொகுத்து அளித்திருக்கிறோம்.
**************
தேச பற்று சார்ந்த ட்வீட்களுக்கு, வன்முறையான முறையில் எதிர்வினையாற்றும் பொறுக்கிகள், அவர்களுக்கு முகவரியை வெளியிட வேண்டும். அப்போதுதான் தேசிய புலனாய்வு நிறுவனம் மூலம் விசாரிக்க முயும்.
**************
நகரத்தின் சாக்கடைதான் பொறுக்கிகளுக்கு ஏற்ற இடம். பீட்டா எதற்க்காக ஜல்லிக்கட்டை குறி வைக்கிறது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டி இருக்கிறது.
**************
*போலீஸ் உங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் முன் ஓடி விடுங்கள் பொறுக்கிகள் மற்றும் எலிகளே (எலி என்பது ஈழத்திற்காக போராடுபவர்களை குறிக்கும் சுசாவின் சொல்)
*போலீசின் அடிதாங்க முடியாமல், சாக்கடைகளுக்குள் சென்று பதுங்கி கொண்டிருக்கிறார்கள் பொறுக்கிகள்.
**************
ஜல்லிக்கட்டு மீதான தடையை மீறிய பொறுக்கிகளை, தமிழக அரசு அடித்து நொறுக்கி இருக்கிறது. இனிமேல் சசிகலாவும், ஒபிஎஸும் தமிழர்கள் இல்லையா ? ஹா ஹா.
**************
அநாதை எலிகள், தப்பியோடிய நக்சல்கள், கஞ்சா கூலிகளுக்கு தமிழக அரசிடம் இருந்து சரியான கவனிப்பு கிடைத்திருக்கிறது.
**************
ஆனால், இதற்க்கு தமிழர்களிடம் இருந்து சரியான பதிலடிகளையும் சுசாமி வாங்கி கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை. அதில் இருந்தும் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
**************
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
**************
**************
**************
**************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக