பெரியாரிடம் தத்துவமும் இல்லை. கோட்பாடும் இல்லை’ என்று அவதூறாகப் பேசுகிற தீவிர விடுதலைப்புலி ஆதரவு பெரியார் எதிர்ப்புத் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து,
‘இவை இரண்டும் பிரபாகரினடம் இருக்கிறதா?’ என்று தன்மையாகக் கூடக் கேட்கிற தைரியம், பெரியார் தொண்டர்களுக்கும் பெரியார் இயக்கங்களுக்கும் சுத்தமாக இல்லை.
இது தான் பெரியாருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி. பெரியாருக்கு இந்த நெருக்கடியை ஏற்படுத்தியது பெரியார் இயக்கங்களே. அவர்களின் தமிழ்த்தேசிய உணர்வே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக