அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது
பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம்
எடுக்கப்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் இந்த கோட்டை ஏலத்துக்கு எடுத்துள்ளார்.
மோடியின் ஆடையை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக