அரசியல்வாதிகளை விட நேர்மையானவர்கள் இந்த சூதாட்டகாரர்கள்...... எத்தனை
லட்சம் இதில் நீங்கள் பணம் கட்டினாலும்...நீங்கள் வெல்லும்
பட்சத்தில்...பத்து பைசா குறையாமல் ....விதிமுறைப்படி உங்களிடம் ரொக்கமாக
பணம் வந்து சேரும்.....கிரிக்கட் சூதாட்டம் என்பது நேர்மையாக நடக்கும் ஒரு
சட்ட விரோத தொழில்....சட்டபூர்வமாக நடக்கும் சில சீட்டு கம்பனிகள்
கையெழுத்து போட்டு மக்களிடம் பணம் வாங்கி கம்பி நீட்டும் வேளையில்....எந்த
ஆதாரமும் இல்லாமல் திரைமறைவில் நடக்கும் இந்த தொழிலில்.... நேர்மையே
பலம்....அதுவே இந்த தொழில் பல ஆயிரம் கோடிகளை தாண்டி சென்று கொண்டு
இருக்கின்றது.....திரைமறைவில் நடந்து வரும் இது போன்ற விளையாட்டு
சூதாட்டங்களை இங்கிலாந்து போன்ற நாடுகள் இதனை சட்டபூர்வமாக அங்கீகரித்து
...வரி வசூல் செய்து அரசாங்க கஜானாவிற்கு கொண்டு
சென்றுவிடுகின்றனர்.....போட்டியின் மைதானத்திற்கு வெளியே இந்த சூதாட்டம்
நடக்கும் வரை பிரச்சனை வருவது இல்லை ...வீரர்களின் அறைகளுக்கு செல்லும்
போது தான் பிரச்சனை வருகிறது...விளையாட்டின் தரமும் மக்களின் நம்பிக்கையும்
கேலிகூத்தாகிறது....இதற்க்கு ஆதரவானது அல்ல எனது கருத்து...அறிந்த
தகவல்களை பகிர்ந்துள்ளேன்.. தினமலர்.com
tamilselvan - london,யுனைடெட் கிங்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக