ஸ்ரீரங்கத்தின் வருவாய் கோட்டாட்சியர் வி.மனோகரன் மீது தி.மு.க. சார்பில் அந்த கட்சியின் எம்.பி. கனிமொழி, டெல்லியில்
புகார் ஒன்றை கொடுத்தார். அவர், ஆளும் கட்சிக்காரர் போல் செயல்படுவதாக அதில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து
அவரது இடத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து நேற்றிரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதில், வி.மனோகரனுக்கு
பதிலாக, சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் (வருவாய் மற்றும் நிதி) டி.ஜி.வினய், ஸ்ரீரங்கம் துணை கலெக்டராக
இடமாற்றம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக