கே.வி.ஆனந்த்
இயக்கத்தில் சூர்யா மாறுபட்ட இருவேடங்களில் நடித்துள்ள படம் ‘மாற்றான்’.
மாற்றான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில்
வரும் காட்சிகளில் சூர்யாவின் பெருமுயற்சி ரசிகர்களை பெருமளவில்
கவர்ந்துள்ளது. படத்தின் மேக்கிங் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.>மாற்றான்
படத்தின் டிரெய்லர் வெளியிட்டபோது பேசிய கே.வி.ஆனந்த் ”நான் ஷங்கர்
சாருடன் விமானத்தில் வரும்போது, ஒட்டிப்பிறந்த இருவரைப் பற்றி ஒரு
புத்தகத்தில் படித்தேன். அதை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன்” எனக் கூறினார்.
ஆனால்
மாற்றான் படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரங்கள் 2003-ஆம் ஆண்டு
ஹாலிவுட் இயக்குனர்களான ஃபெரெல்லி பிரதர்ஸ் எனப்படும் இரட்டையர்களால்
இயக்கப்பட்ட ‘ஸ்டக் ஆன் யூ’ என்ற படத்தின் கதாபாத்திரங்களை போலவே
காட்சியளிக்கிறது.
ஒருவேளை அந்த மாதிரியும் இருக்கலாம். ஏனென்றால் இதற்கு முன் கே.வி.ஆனந்த் இயக்கிய ’கோ’, ’அயன்’ ஆகிய படங்கள், ஹாலிவுட் படங்களான <ப்ரியாமணி நடிக்கும் சாருலதா படமும் இதே போன்ற கதாபாத்திரத்தை உடையதுதான். ஆனால் அந்த கதைக்கும் மாற்றான் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துவிட்டார் கே.வி.ஆனந்த்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக