தினமணி* *கட்டுரை -2007:: பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்
*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*
*சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*
*வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
*சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
* *பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,**
* பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*
*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*
*1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*
*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*
*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*
*வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.*
*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*
* வெள்ளையரால் வெளியிடப்பட்டது.*
*1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம்,*
* வெள்ளையரால் கொண்டுவரப்பட்டது.*
*பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் என்ற*
*பிராமணர்கள் மனுசாஸ்திர சட்டம் VII 374, 375),**
*வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.*
*ஒரு பிராமணன், காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.*
ஆனால்,
*அதன் *விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால்,*
*அது பிணம் போன்றதே ஆகும்.*
*( பிராமணர் மனுசாஸ்திர சட்டம்*
*IX 178). **இந்த மனுசாஸ்திர சட்டத்தையும்* ,
*வெள்ளையர்களே நீக்கினர்.**
*பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில்,*
*பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின்,**
*அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை,*
*1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது*
*சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே,*
* *பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய**
*7 நாள்கள் கோவிலில்?*
*இருக்க வேண்டும் என்ற கொடுமை,*
* பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்*
*1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.*
*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர சட்டத்தை,*
*1835 ஆம் ஆண்டு Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக,*
*சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.*
*சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய வேண்டும் என்ற கங்காதானம் என்ற பயங்கரவாதம்,*
*1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.*
*1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.*
*1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம்,*
*பிராமண மனுசாஸ்திர சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது* .*
முலை வரி கொடுமை, மீசை வரி கொடுமை , துண்டு வரி கொடுமை, தங்கதாலி வரி கொடுமை, தெய்வகுற்ற நரபலி கொடுமை, பனை வரி கொடுமை, உடன்கட்டை ஏறுதல் என்ற பல பெண் வன் கொடுமைகளை நீக்கி சட்டம் இயற்றி பிராமணர் அல்லாதோர்க்கு ஆங்கில அரசின் முயற்சியால் பிற்காலத்தில் 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் இவை எல்லாம் தடை செய்யப்பட்டது. அங்கு ஆண்களுக்கு மீசை வரியும் உயர் சாதியினர் தவிர எல்லோரிடமும் வசூலிக்கப்பட்டது. ... இதனால் தான் சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுதும் சுற்றுப்பிராயணம் செய்த பின்னர், இந்தியாவை "Mad asylum of caste " என கண்டித்தார்.
இந்தியாவை மட்டும் *பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால்,* திராவிடர் தமிழர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருக்கும்.
அப்படி
போயிருந்தால்,
"ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை.
அம்பேத்கர் இல்லை என்றால் BC,MBC & SC ஆகிய நாம் இல்லை.
சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த *பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!*
*(ஆதாரம்:*
*தினமணி 25-2-2007)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக