LRJ :
தமிழக அரசு பள்ளிகள் முழு இலவசம் . கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயில் இருந்து பதினைந்தாயிரம் வரை ஆண்டுக்கு கட்டணம் கட்ட வேண்டும்.மத்திய உணவு கிடையாது. இலவச புத்தகங்கள் கிடையாது
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பீஸ் கட்ட வேண்டும். பதினைந்தாம் தேதிக்குள் கட்டாவிட்டால் fine உண்டு

நாடெங்கும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளில் இருந்து IIT ,நீட்
தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை விறல் விட்டு எண்ணி விடலாம் . அரசு பள்ளி
கட்டணம் வசூலிக்கும் கொடுமையும் உண்டு
இந்தியும் கட்டாயம்,வடமொழியும் கட்டாயம்.தமிழ் மொழி ,நாடெங்கும் உள்ள எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் கிடையாது. முதல்முறையாக நான்காம் மொழியாக மதுரை கலெக்டர் பள்ளிக்கு பத்து ஏக்கர் நிலம் எல்லாம் ஒதுக்கி கொண்டு வந்தார் .
தமிழை தமிழ்நாட்டு சேர்ந்த மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் வாரிசுகள் படிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் வெறியோடு தடுப்பது தான் மத்திய அரசு. மூன்றாம் மொழியாக கூட கிடையாது.அது கட்டாயம் சமஸ்க்ரிதம் தான்.தங்கள் செலவில் ஜேர்மன் சொல்லி கொடுக்க முன் வந்த maxmuller பவனையும் இந்த அரசு மூன்றாம் மொழியாக அல்ல வேண்டுமானால் நான்காம் மொழியாக என்று தள்ளி விட்டு விட்டது
தமிழ்நாட்டை சார்ந்த எம் பி க்கள் நாடெங்கும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளிக்கு இருவர் (வடமொழி போல)தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டால் நியாயம்.என்னை போன்ற தமிழகத்தை சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தமிழை படிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்கும்.தமிழக அரசு பள்ளிகள் போல கட்டணம் இல்லாமல்,மத்திய உணவும் தரும் சூழல் வர போராடினால் நியாயம்.
இவை வந்த பிறகு,மாணவர்கள் மேல் கட்டாய மொழி திணிப்பு இல்லாத சூழல் உருவான பிறகு தமிழ்நாட்டிலோ ஒரிசாவிலோ அதிக பள்ளிகளை திறக்க சொன்னால் நியாயம் .
தமிழக அரசு பள்ளி-கேந்திரிய வித்யாலயா
இதில் அதிக பாதிப்பை சந்திப்பவர்கள் மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் என்பதை எப்படி சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் குதர்க்கமாக பேசுவது அயர்ச்சியை தருகிறது
கட்டணம்-தமிழக அரசு பள்ளிகளில் கிடையாது ,மத்திய அரசு பள்ளிகளில் உண்டு
மதிய உணவு- TN உண்டு,KV இல்லை
தாய் மொழி -TN உண்டு ,KV இல்லை
இலவச பஸ் பாஸ் -TN உண்டு ,KV இல்லை
இலவச உடை,புத்தகம் -TN உண்டு ,KV இல்லை
இலவச சைக்கிள் -TN உண்டு ,KV இல்லை
இலவச லேப்டாப் -TN உண்டு ,KV இல்லை
இலவச நாப்கின் -TN உண்டு ,KV இல்லை
மேற்படிப்புக்கு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் -தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் இருந்து தான் அதிகம் .
படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ மாணவிகள் -தமிழக அரசு பள்ளிகளில் தான் குறைவு
கட்டாய இந்தி,வடமொழி.நான்காம் மொழியாக கூட தாய்மொழி கிடையாது -மத்திய அரசு பள்ளி
தாய்மொழி கட்டாயம் -தமிழக அரசு பள்ளி
நண்பர் பூவண்ணன் கணபதியின் பதிவுகளின் தொகுப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக