சசிகலாவை நான் ஆதரிக்கிறேன் என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மதிமுகவின் 25-வது பொதுக்குழு கூட்டம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என தவறாக பிரசாரம் செய்கிறார்கள். திமுக பற்றி கருத்து தெரிவித்ததற்கு முகநூலில் என்னை இழிவாக சித்தரித்தார்கள். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலம் இது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக யாருடனும் கூட்டணி வைக்காது. வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் மதிமுக போட்டியிடும். என்று கூறினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக