ஈரான் பெண் எம்பி மினோ கலேகி தலையை மறைக்கும் கெட்ஸ்கார்ப் இல்லாத இவரது புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியானது.>மேலும், ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு சென்ற போது, அவர் வெளிநபர்களுடன் கைகுலுக்கிய போட்டோகளும் வெளியானது.>இந்த நிலையில், தலையை மறைக்க துணி
அணியவில்லை என்றும், முகம் தெரியாத வெளிநபர்களுடன் கைகுலுக்கியதற்காகவும்
இஸ்லாமிய சட்டபடி பெண் எம்பி மினோ கலேகி மீது விசாரணை நடைபெற்றது.>இதில், அவர் அந்தப்புகைப்படங்கள் போலி என
வாதிட்டார். இதனை ஏற்காத தீப்பாயம், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக
தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, மினோ கலேகியின் எம்பி பதவி
பறிக்கப்பட்டுள்ளது வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக