சினிமா வட்டாரத்தில் இளம் ஹீரோக்கள்
பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும்
போதும்., போஸ் கொடுக்கும் போது நாங்கள் நல்ல நண்பர்கள், சகோதரர்கள் என கூறிக்கொண்டாலும் பொறாமைகளும் அதிகமாகவே உள்ளன.
நேற்று வந்தவனுக்கு நம்மைவிட அதிகமான படவாய்ப்புகளும், அதிகமான ஊதியமும் கிடைக்கிறதே என்ற ஒருவித வெறுப்புடனே இளம் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களில் யாராவது ஒருவரின் படம் ஊத்திக்கொண்டால் சக ஹீரோக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விடிய விடிய சரக்கு அடித்து கொண்டாடி மகிழ்வார்கள்.
தற்போதைய இளம் ஹீரோக்களான ஊதா கலரு நாயகன், சுமார் முஞ்சி குமாரு நாயகன், களவாணி நாயகனிடையே, பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் மேடைகளில் ஒருவரை மற்றொருவர் புகழ்ந்து பேசிக் கொண்டாலும் நிஜமோ வேறு மாதிரியாக உள்ளது.
இதில் சுமார் முஞ்சி குமாரு நாயகனும், களவாணி நாயகனும், கூட்டணி அமைத்துக் கொண்டு ஊதா கலரு நாயகனுக்கு எதிராக வேலைகளை செய்ய ஆரம்பிந்துள்ளதாக கோடம்பாக்க வட்டராத்தில் கூறப்படுகிறது.
இந்த இரண்டு நாயகர்களும் தங்களை தேடி வருகிற எந்தப்பட வாய்ப்பும் தப்பித்தவறி கூடஊதா கலரு நாயகனுக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனராம். இந்த இரண்டு ஹீரோக்களும் பெரிய அளவில் சம்பளக்குறைப்பில் ஈடுபட்டிருக்கிறார்களாம். சம்பளத்தைக் குறைத்தாவது ஊதா கலரு நாயகனுகு தேடிப்போகும் வாய்ப்புகளை வளைத்து விட வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார்களாம். dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக