அஜீத் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மங்காத்தாவில் நீது சந்திரா, லட்சுமிராய் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கள நடிகையொருவரும் நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மாடல் ஜாக்குலின் பெர்னான்டஸ். இவர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக இவரும் நடிக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்காக அசின் நடித்தப் படங்களை தமிழத்தில் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஜாக்குலின் தமிழ்ப் படத்தில் நடிக்கும் செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக