ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

Rahman's காமன்வெல்த் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


காமன்வெல்த் தீம் மியூசிக்-பெரும்பாலானோர் அதிருப்திஇசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கொடுத்துள்ள காமன்வெல்த் விளையாட்டு மைய நோக்குப் பாடல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், பாடலை திருத்தும் எண்ணத்தில் ரஹ்மான் இல்லையாம்.

ஓ யாரோ ஏ இந்தியா புலாலியே என்று தொடங்கும் காமன்வெல்த் மைய நோக்குப் பாடலை ரஹ்மான் அமைத்துக் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு போட்டி ஒருங்கிணைப்புக் குழு ரூ. 5 கோடி கட்டணம் கொடுத்துள்ளது.

ஆனால் இந்தப் பாடல் யாரையும் கவரவில்லை. பெரும்பாலானோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனராம். இதனால் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு கவலை அடைந்துள்ளது.

நான்கு நிமிடம் வரும் இந்தப் பாடலும், இசையும் சிறப்பாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இருப்பினும் அதில் திருத்தம் செய்யும் திட்டம் ரஹ்மானிடம் இல்லையாம். மாறாக அவர் தனது ஜெய் ஹோ சுற்றுப்பயணத்தைத் தொடருவதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதையடுத்து பிரபலங்களை வைத்து இந்தப் பாடலை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளனராம். இதற்காக ஷாருக் கானை அணுகியுள்ளனர். அவர் மூலம் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி பாடலை பிரபலப்படுத்தப் போகிறார்களாம்.
பதிவு செய்தது: 12 Sep 2010 6:55 pm
கருணாநிதியிடம் கேட்டு பாருங்கள் எப்படி ஒரு உதவாத பாடலை பிரபலபடுத்துவது என்று...உதாரணம் செம்மொழி மாநாடு பாடல்...ரஹ்மான் இசையும் அதில் சிறப்பாக இருக்கவில்லை..


பதிவு செய்தவர்: ராஜன் சவுதி
பதிவு செய்தது: 12 Sep 2010 6:30 pm
திருப்தியில்லாத பாடலுக்காக 5 கோடி அழுதுவிட்டு பரிதாபமாக நிற்கிறதே காமன்வெல்த்!!!!
பதிவு செய்தவர்: ஆனந்த்
பதிவு செய்தது: 12 Sep 2010 4:11 pm
ரகுமானின் சிறந்த பாடல்களை ஒரு சி டியில் அடக்கி விடலாம்.இளையராஜாவுக்கு பத்து ஜி பி போதும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு நூறு ஜி பி கூட பத்தாது.சாந்தியில் வரும் யார் அந்த நிலவு ஒரு அபூர்வ பாடல்.கோடியில் ஒன்றுதான் அப்படி அமையும்.இளையராவின் ஒரு பொன் மாலை பொழுது ஆயிரம் தாமரை மொட்டுக்களே போன்று ரகுமான் பாடல்களில் தேடினால் ஏதாவது தேறலாம்.மற்ற படி மிஸ்டர் ரகுமான் ஒரு காப்பி கேட்.இன்னும் ரெண்டு வருஷத்தில் ரகுமானின் சரக்கு தீர்ந்து பொய் விடும்.
பதிவு செய்தவர்: ஆதவன்
பதிவு செய்தது: 12 Sep 2010 4:14 pm
உனக்கு பொறாமையா இருக்கு போல , உழைப்பு வெற்றி தரும் !

பதிவு செய்தவர்: மணி கண்டன்
பதிவு செய்தது: 12 Sep 2010 3:55 pm
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

பதிவு செய்தவர்: இசைஞன்
பதிவு செய்தது: 12 Sep 2010 3:52 pm
இசை என்பது எல்லோருக்கும் வந்து விடாது. நாலடி கீ போர்டில் எல்லாவிதமான இசையையும் இசைக்கும் ஒருவன் எப்படி ஒரு தரமான இசையை கொடுக்க முடியும்?எம் எஸ் வி என்ற ஒரு லெஜென்ட் பின்னர் இளையராஜா அவரில் பாதி இந்த இருவரோடு இனிய இசை தமிழ் சினிமாவில் நின்று போய் விட்டது.ரகுமான் ஒரு ஒன் ஹிட் வொன்டர்.வெகு காலம் தாக்கு பிடிக்கும் எம் எஸ் வி யின் பாடல்கள் போல இளையராஜாவே கொடுக்க முடியாத போது தம்பி ரகுமான் என்ன செய்வார்?புயல் ஓய்ந்து போகத்தானே செய்யும்?

பதிவு செய்தவர்: மாறுடா
பதிவு செய்தது: 12 Sep 2010 3:43 pm
இந்த பயலோட அம்மா, அப்பா இருவரும் ஹிந்து. அவர்களுக்கு பிறந்த இவன் எப்படி முஸ்லீமாவான்? டேய் திலீப் நீ மீண்டும் இந்துவாக மாறுடா.

பதிவு செய்தவர்: பேருண்மை
பதிவு செய்தது: 12 Sep 2010 3:38 pm
ஒரு பாடலை பாடினால் அந்த பாடலின் மைய நோக்கம் எதுவோ அந்த உணர்வைத்தான் அந்த பாடல் தர வேண்டும். இந்த கூளையன் பாடிய வந்தே மாதரம் உனக்கு தேச பக்தியையா தருகிறது? வந்தேமாதரம் பாடலை இப்போதெல்லாம் கல்யாண வரவேற்ப்பில் கூட பாடுகிறான்கள். அந்த பாடலை இப்படி மலிவான இசை போட்டு இப்படி இழிவு படுத்தக்கூடாதுடா . நீராரும் கடலெடுத்த என்ற பாட்டிற்கு நம் எம்எஸ்வீ போட்டாரே அது இசை ,அது மெட்டு. உனக்கு ஒரு குட்டு.
பதிவு செய்தவர்: பேருண்மை
பதிவு செய்தது: 12 Sep 2010 4:12 pm
லூசே !, உளறாதே, நீராரும் கடலெடுத்த என்ற பாடலை முழுமையா பாட உனக்கு தெர்யுமா?
பதிவு செய்தவர்: ஈவிரா நாயக்கன்
பதிவு செய்தது: 12 Sep 2010 5:35 pm
குமானிடம் சரக்கு தீர்ந்து விட்டது..அவன் என்ன செய்வான் ? யுவனிடம் கொடுங்கள்..

கருத்துகள் இல்லை: